Search

FREE PRINTED BOOKS,
eBOOKS AND AUDIOBOOKS

The Holy Spirit

என்னுள் சஞ்சரிக்கும் பரிசுத்த ஆவியானவர் - நீங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கான ஒரே தவறற்ற வழி
  • ISBN8983144920
  • Pages450

Tamil 3

என்னுள் சஞ்சரிக்கும் பரிசுத்த ஆவியானவர் - நீங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கான ஒரே தவறற்ற வழி

Rev. Paul C. Jong

பொருளடக்கம்

முன்னுரை

பகுதி 1 ─ பிரசங்கம்
1. வேதவாக்கான உறுதிமொழிக்குள் பணியாற்றும் பரிசுத்த ஆவியானவர் (அப்போஸ்தலர் 1:4-8) 
2. ஒருவன் தன் சுய முயற்சிகளினால் பரிசுத்த ஆவியானவரை சம்பாதிக்க முடியுமா? (அப்போஸ்தலர் 8:14-24) 
3. நீங்கள் விசுவாசித்தபோது பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டீர்களா? (அப்போஸ்தலர் 19:1-3) 
4. சீடர்களைப் போன்றே விசுவாசமுள்ளவர்கள் (அப்போஸ்தலர் 3:19) 
5. பரிசுத்த ஆவியானவருடன் நீங்கள் நட்பு கொள்ள வேண்டுமா? (1 யோவான் 1:1-10) 
6. விசுவாசியுங்கள் அப்பொழுது ஆவியானவர் உங்களில் வாசஞ்செய்வார் (மத்தேயு 25:1-12) 
7. பரிசுத்த ஆவியானவரை விசுவாசிகளிடம் வாசஞ்செய்விக்கும் அழகிய நற்செய்தி (ஏசாயா 9:6-7) 
8. யாரின் மூலமாக ஜீவ நீராகிய பரிசுத்த ஆவி ஓடுகிறது? (யோவான் 7:37-38) 
9. நம்மை சுத்திகரித்த அவரின் ஞானஸ்நான நற்செய்தி (எபேசியர் 2:14-22) 
10. நம்மை சுத்திகரித்த அவரின் ஞானஸ்நான நற்செய்தி (கலாத்தியர் 5:16-26, 6:6-18) 
11. பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கையைப் பராமரித்தல் (எபேசியர் 5:6-18) 
12. பரிசுத்த ஆவியானவர் நிறைந்த வாழ்க்கையின் ஜீவியம் (தீத்து 3:1-8) 
13. பரிசுத்த ஆவியானவர் அளிக்கும் வரங்களும் பணிகளும் (யோவான் 16:5-11) 
14. பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கான உண்மையான மனம் வருந்துதல் யாது? (அப்போஸ்தலர் 2:38) 
15. சத்தியத்தைத் தெரிந்துக் கொள்ளும்போதே பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாசஞ் செய்வதைப் பெறமுடியும் (யோவான் 8:31-36) 
16. பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டவர்களின் பணி (ஏசாயா 61:1-11) 
17. நாம் பரிசுத்த ஆவியானவர் மீது நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு உள்ளவர்களாக இருத்தல் வேண்டும் (ரோமர் 8:16-25) 
18. விசுவாசிகளினுள் பரிசுத்த ஆவியானவரை வாசஞ் செய்ய ஏதுவாக்கும் சத்தியம் (யோசுவா 4:23) 
19. தேவாலய திரைச் சீலையைக் கிழித்த அழகிய நற்செய்தி (மத்தேயு 27:45-54) 
20. பரிசுத்த ஆவியானவர் தன்னுள் வாசஞ் செய்யப் பட்டவன் மற்றவர்களை பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கு வழி நடத்துகிறான் (யோவான் 20:21-23) 

பகுதி 2 ─ பிறசேர்க்கை
1. இரட்சிக்கப்பட்டோரின் சாட்சிகள் 
2. கேள்விகளும் பதில்களும் 
 
கிறிஸ்தவத்தில் அதிகமாய் பேசப்படுபவை, பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படுவதும், பரிசுத்த ஆவியானவருடன் வாழ்வதுமாகும். கிறிஸ்தவத்தின் மிக முக்கிய தலைப்புகளான இவற்றைக் குறித்து வெகு சிலருக்கே தெளிவான ஞானம் இருக்கின்றது. உண்மையான பாவவிடுதலை மற்றும் பரிசுத்த ஆவியானவரைக் குறித்து அஞ்ஞானிகளாக இருந்தாலும், அம்மக்கள் இயேசுவை விசுவாசிப்பதாக கூறுகிறார்கள்.
பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கான நற்செய்தியைக் குறித்து உங்களுக்கு தெரியுமா? பரிசுத்த ஆவியானவருடன் நீங்கள் வாழவேண்டுமென்று கடவுளிடம் நீங்கள் கேட்க வேண்டுமானால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் அதன் மீது நம்பிக்கையுமிருக்கவேண்டும். இந்நூல் உலகின் கிறிஸ்தவர்கள் தம்முடைய எல்லாப் பாவங்களுக்கும் பாவமன்னிப்பு பெறவும் அதன் மூலமாக பரிசுத்த ஆவியானவரைப் பெறவும் நிச்சயமாக வழிநடத்தும்.
eBook Download
PDF EPUB
AudioBook
AudioBook

Books related to this title