• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

FREE eBOOKS AND AUDIOBOOKS

The Gospel According to John

நற்செய்தியாகிய யோவனைக் குறித்த பிரசங்கம் (II) - ஒரேபேறான குமாரராகிய இயேசுவின் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட கர்த்தருடைய அன்பு (Ⅱ)

நற்செய்தியாகிய யோவனைக் குறித்த பிரசங்கம் (II) - ஒரேபேறான குமாரராகிய இயேசுவின் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட கர்த்தருடைய அன்பு (Ⅱ)

Author Rev. Paul C. Jong ISBN 8983141948 Pages 480
Tamil 19

Download FREE eBook & AudioBook

📖 Read Online Now
Own a Paperback
Buy a Paperback on Amazon

Paperbacks are currently available for individual purchase on Amazon. (Kindle eBooks are also available for download)

பொருளடக்கம்
 
முன்னுரை 

அத்தியாயம் 3
1. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நாம் மறுபடியும் பிறக்க வேண்டும் (யோவான் 3:1-15) 
2. உலகத்தின் பாவங்களில் இருந்து நம்மை இரட்சிப்பதற்காக நம் தேவன் இந்த உலகத்திற்கு வந்தார் (யோவான் 3:14-21) 
3. கர்த்தருக்கு முன்னதாக எதனை நாம் விசுவாசிக்க வேண்டும்? (யோவான் 3:21) 
4. நம்முடைய கர்த்தர், நமக்கு உண்மையான நித்திய ஜீவனைக் கொடுத்த தேவனாக இருக்கிறார் (யோவான் 3:35-36) 

அத்தியாயம் 4
1. நம்முடைய எல்லாப் பாவங்களையும் தீர்க்கும் தேவன் (யோவான் 4:3-19) 
2. நம்முடைய இருதயங்கள் எதிலே திருப்தி அடைகின்றன? (யோவான் 4:10-24) 
3. ஒருவனை என்றென்றும் தாகமெடுக்காதவனாக மாற்றும் ஜீவ தண்ணீர் (யோவான் 4:13-26, யோவான் 4:39-42) 
4. நம்முடைய ஆவிக்குரிய படியான எழுப்புதலுக்கு எத்தகைய விசுவாசம் தேவைப் படுகிறது? (யோவான் 4:19-26) 
5. இயேசுவின் வார்த்தை கர்த்தருடைய வார்த்தையாக இருக்கிறது (யோவான் 4:46-54) 

அத்தியாயம் 5
1. யூதாயிசத்திற்கு நாம் திரும்பவே கூடாது (யோவான் 5:10-29) 
2. தேவன் பெதஸ்தா குளத்திற்கு வருகிறார் (யோவான் 5:19-29) 

அத்தியாயம் 6
1. நித்தியஜீவனை அளிக்கும் உணவிற்காக செயல் படுங்கள் (யோவான் 6:16-40) 
 
இப்படியாக எழுதப்பட்டுள்ளது, “தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்” (யோவான் 1:18)
இயேசுவானவர் எத்தனை முழுமையாக கர்த்தருடைய அன்பை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்! எத்தனை முழுமையாக இயேசு நம்மை விடுதலைச் செய்தார்! நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது எத்தனை முழுமையான இரட்சிப்பின் சத்தியமாக இருக்கிறது! நீர் மற்றும் இரத்தத்தினால் வந்த, இயேசுவின் மீதுள்ள நம்முடைய விசுவாசத்தினால் பெற்றுக் கொண்ட நம் இரட்சிப்பிற்காக வருத்தப் பட்டதேயில்லை (1 யோவான் 5:6).
நாம் இப்போது அவருடைய பாவமில்லாத மக்களாக மாறினோம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் அனைவராலும் இப்போது நித்திய பாவமன்னிப்பை பெற்றுக் கொண்டு நித்திய ஜீவனை அடைய முடிகிறது.
More

Books related to this title