Search

LIVRES, eBOOK,
ET LIVRES AUDIO GRATUITS

L’Epitre aux Hébreux

எபிரெயரைக் குறித்த பிரசங்கங்கள் (II) - எபிரெயர் புத்தகத்தை எழுதியவரின் நோக்கம் உங்களுக்குத் தெரியுமா?
  • ISBN9788928230709
  • Pages482

Tami 63

எபிரெயரைக் குறித்த பிரசங்கங்கள் (II) - எபிரெயர் புத்தகத்தை எழுதியவரின் நோக்கம் உங்களுக்குத் தெரியுமா?

Rev. Paul C. Jong

பொருளடக்கம்
 
முன்னுரை 
1. வெவ்வேறு நேரங்களிலும் வெவ்வேறு முறைகளிலும் அறிவிக்கப் பட்ட இரட்சிப்பின் வார்த்தை (எபிரெயர் 1:1-3) 
2. நாம் மனிதர்களால் கூறப்பட்ட வார்த்தைகளை அல்ல, எழுதப்பட்டுள்ள கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிக்க வேண்டும் (எபிரெயர் 1:1-14) 
3. உங்கள் இருதயத்திலே தேவன் வாசஞ் செய்ய அவரை அனுமதிக்கிறீர்களா? (எபிரெயர் 3:1-19) 
4. உறுதியான விசுவாச அத்திவாரத்தை இட்டு இருதயத்தினால் கர்த்தருடைய நீதியை விசுவாசியுங்கள் (எபிரெயர் 6:1-8) 
5. கர்த்தருடைய வார்த்தையிலே நம்பிக்கை வைத்து இரட்சிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும் (எபிரெயர் 9:16-28) 
6. உள்ளான மனிதன் நோயாளியா என்பதை அறிந்து கொள்ளுங்கள் (எபிரெயர் 9:27-28) 
7. கர்த்தருடைய நீதியை விசுவாசித்து நாம் நம்முடைய இரட்சிப்பை பெற்றுக் கொண்டோமா? (எபிரெயர் 10:1-18) 
8. உங்களுடைய விசுவாச வாழ்வை சகிப்புடனே தொடர வேண்டும் (எபிரெயர் 10:26-36) 
9. பரலோகத்தினை சுதந்தரிப்போம் என்ற நம்பிக்கையுடனே வாழுங்கள் (எபிரெயர் 10:19-39) 
10. உண்மையாக கர்த்தரை விசுவாசிக்கிற மனிதனே மிகவும் அழகானவன் ஆவான் (எபிரெயர் 11:1-5) 
11. தேவன் திரும்பி வரும் வரையிலும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு நாம் ஊழியம் செய்ய வேண்டும் (எபிரெயர் 11:1-8) 
12. விசுவாச வாழ்வு (எபிரெயர் 11:7) 
13. எல்லாவற்றையும் விசுவாசத்தால் செய்யுங்கள் (எபிரெயர் 11:6-7) 
14. நீதிமான்கள் கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிக்கிறவர்கள் ஆவர் (எபிரெயர் 11:6-7) 
15. விசுவாசத்தால் வாழ, நம்மிடம் தெளிவான நோக்கம் இருக்க வேண்டும் (எபிரெயர் 11:1-12) 
16. நோவாவைப் போல விசுவாசத்துடன் வாழ்ந்து கர்த்தருக்கு முன் நிற்க வேண்டும் (எபிரெயர் 11:6-7) 
17. இடைவிடாது நாம் செயல்பட வேண்டும் (எபிரெயர் 12:1-13) 
18. எல்லாவிதமான கசப்புகளையும் உடைய மக்கள் (எபிரெயர் 12:14-17) 
 
 
எல்லாப் பாவிகளும் இப்போது உண்மையான நற்செய்தியை விசுவாசிக்க வேண்டும். கர்த்தரால் கொடுக்கப் பட்ட இரட்சிப்பின் நற்செய்தியானது அவருடைய நீதியிலே வெளிப்படுத்தப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி ஆகும். எபிரெயரின் ஆசிரியன் உங்களுடைய தவறான விசுவாசத்தை சரி செய்ய முயற்சி செய்கிறான். ஆகவே, நம்முடைய விசுவாசம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியிலே ஆழமாக வேரூன்றியிருக்க வேண்டும். இந்த முழுமையான சத்திய நற்செய்தியிலே உறுதியாக நிற்பவர்கள் இயேசு கிறிஸ்துவின் நீதியிலே வைத்துள்ள விசுவாத்திலே நிச்சயமாக நிலைத்திருப்பார்கள்.
Téléchargement eBook
PDF EPUB
Livre audio
Livre audio

Livres liés à ce titre