Search

無料の本、電子ブック、
オーディオブック

使徒信条

அப்போஸ்தல கொள்கையின் விசுவாசம் - கிறிஸ்துவைக் குறித்த அடிப்படைத் தத்துவங்கள்
  • ISBN898314503x
  • ページ300

タミル語 11

அப்போஸ்தல கொள்கையின் விசுவாசம் - கிறிஸ்துவைக் குறித்த அடிப்படைத் தத்துவங்கள்

Rev. Paul C. Jong

பொருளடக்கம்
 
அப்போஸ்தல கொள்கைகளை ஆராய்தல் 
முன்னுரை

பகுதி 1
கர்த்தராகிய பிதாவின் மீதான விசுவாச அறிக்கை 
1. கர்த்தராகிய பிதா 
2. கர்த்தரின் பெயர் 
3. அப்போஸ்தல கொள்கையும் அதன் விசுவாச ஆசீர்வாதமும் 
4. அப்போஸ்தலர்கள் யார்? 
5. அப்போஸ்தலர்களின் தகுதிகளும் அவர்களின் கடமைகளும் 
6. கர்த்தரை படைப்பின் தந்தையாக யூதர்கள் விசுவாசிக்கிறார்களா? 
7. “... நான் விசுவாசிக்கிறேன்” (யோவான் 1:12-13) 

பகுதி 2
கர்த்தராகிய மகனின் மீதான விசுவாச அறிக்கை 
1. இயேசுகிறிஸ்து 
2. பரிசுத்த மகனைக் குறித்த பிரசங்கம் 1: இயேசுகிறிஸ்து யார்? 
3. பரிசுத்த மகனைக் குறித்த பிரசங்கம் 2: பழைய ஏற்பாட்டின் கைவைத்தலும் புதிய ஏற்பாட்டின் ஞானஸ்நானமும் கூறும் பொருள் என்ன? 
4. பரிசுத்த மகனைக் குறித்த பிரசங்கம் 3: இயேசு ஏன் அநேக மக்களுக்காக மரித்தார்? 
5. பரிசுத்த மகனைக் குறித்த பிரசங்கம் 4: இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்து நாம் உறுதியாக விசுவாசிக்க வேண்டும் 
6. பரிசுத்த மகனைக் குறித்த பிரசங்கம் 5: இயேசுகிறிஸ்து பரலோகம் ஏகினார் என்பதற்கான அத்தாட்சி 
7. பரிசுத்த மகனைக் குறித்த பிரசங்கம் 6: நியாயத்தீர்ப்பின் தேவனாக அவர் மீண்டும் வருவார் 
8. பரிசுத்த மகனைக் குறித்த பிரசங்கம் 7: நியாயத்தீர்ப்பிற்கு உட்படுத்தப்பட போவது யார்? 
9. பரிசுத்த மகனைக் குறித்த பிரசங்கம் 8: கர்த்தர் பெரிதான விசுவாசமென எவ்விசுவாசத்தை அழைக்கிறார்? 
10. பரிசுத்த மகனைக் குறித்த பிரசங்கம் 9: மோசே சாட்சியாக எதைப் பரிசளிக்கும்படி கட்டளையிட்டான்? 
11. பரிசுத்த மகனைக் குறித்த பிரசங்கம் 10: இயேசுவின் ஞானஸ்நானமும் பாவக்கிரயம் செலுத்தப்பட்டமையும் 

பகுதி 3
பரிசுத்த ஆவியானவர் மீதான விசுவாச அறிக்கை 
1. திரியேகக் கடவுள் 
2. கர்த்தராகிய பரிசுத்த ஆவியானவர் 
3. கர்த்தராகிய பரிசுத்த ஆவியானவர் செய்வது என்ன? 
4. நாம் பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொள்வது எப்படி? 
5. பரிசுத்த ஆவியானவர் யார்? 
6. பரிசுத்த ஆவியானவரின் முக்கிய வேலைகள் என்ன? -----------
7. பரிசுத்த ஆவியானவரைக் குறித்த பிரசங்கம் 1: பரிசுத்த ஆவியானவரை நாம் பெற்றுக்கொள்வது எப்படி? 
8. பரிசுத்த ஆவியானவரைக் குறித்த பிரசங்கம் 2: “நீங்கள் விசுவாசித்தபோது பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டீர்களா?” 
9. பரிசுத்த ஆவியானவரைக் குறித்த பிரசங்கம் 3: அப்போஸ்தலராவதற்கு அவசியமான தகுதிகள் 
10. பரிசுத்த ஆவியானவரைக் குறித்த பிரசங்கம் 4: பரிசுத்த ஆவியானவர் எப்போது வந்தார்? 
11. பரிசுத்த ஆவியானவரைக் குறித்த பிரசங்கம் 5: பரிசுத்த ஆவியானவரின் ஊழியங்கள் 
12. பரிசுத்த ஆவியானவரைக் குறித்த பிரசங்கம் 6: அப்படியானால் நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் ஈவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் 
13. பரிசுத்த ஆவியானவரைக் குறித்த பிரசங்கம் 7: பரிசுத்த ஆவியானவர் புறஜாதியாரின் மீது வந்தார் 
14. பரிசுத்த ஆவியானவரைக் குறித்த பிரசங்கம் 8: ஆவிகள் கர்த்தரிடத்திலிருந்து வந்தனவா என்று சோதிக்கவும் 
15. பரிசுத்த ஆவியானவரைக் குறித்த பிரசங்கம் 9: ஆவியால் நிரம்பிய வாழ்க்கை 
16. கர்த்தரின் வார்த்தை மீதுள்ள விசுவாசம் நம்மை ஆவியால் நிரம்பிய வாழ்க்கைக்கு வழிநடத்துகிறது 
17. பரிசுத்த கத்தோலிக்க ஆலயத்தின் மீதுள்ள விசுவாசம் 
18. பரிசுத்தவான்களின் ஐக்கியத்தின் மீதுள்ள விசுவாசம் 
19. பாவமன்னிப்பின் மீதுள்ள விசுவாசம் (1 யோவான் 1:9) 
20. சரீரம் மீண்டும் உயிரோடெழுப்பப் படுவதின் மீதுள்ள விசுவாசம் 
21. நித்திய வாழ்வின் மீதுள்ள விசுவாசம் 
 
அப்போஸ்தலர்களிடமிருந்த அதே விசுவாசம் நம்மிடம் இருக்க வேண்டும், ஏனெனில் இத்தகைய நம்பிக்கையும் விசுவாசங்களும் பரிசுத்த ஆவியானவரிடம் இருந்து வந்தது. இயேசு கிறிஸ்துவையும், அவருடைய பிதாவையும், பரிசுத்த ஆவியானவரையும் அவர்கள் தம் கர்த்தராக விசுவாசித்தனர்.
கிறிஸ்துவுடனே கூட மரித்து அவருடனே கூட புதிய வாழ்க்கைக்கு வந்ததாக அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறான். இயேசு கிறிஸ்துவுக்குள் தான் ஞானஸ்நானம் பெற்றதாக விசுவாசத்தின் மூலமாக அவனொரு கர்த்தரின் கருவியாகினான் (கலாத்தியர் 3:27). கர்த்தருடைய நற்செய்தியில் இயேசு பெற்ற ஞானஸ்நானம் காணப்படுகிறது, அவர் சிலுவையில் சிந்திய இரத்தம் இருக்கிறது, இந்த உண்மை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் ஒவ்வொருவரின் மீதும் அவர் பொழிந்த பரிசுத்த ஆவியானவரின் வரமும் காணப்படுகிறது.
இந்த சரியான நற்செய்தியை அறிந்து நீங்கள் விசுவாசிக்கிறீகளா? அப்போஸ்தலர்கள் விசுவாசித்த நற்செய்தியும் இதுவேயாகும். ஆகவே, நாமும் கூட, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்க வேண்டும்.
電子ブックのダウンロード
PDF EPUB
オーディオブック
オーディオブック

このタイトルに関連する書籍