Search

無料の本、電子ブック、
オーディオブック

ヨハネによる福音書

நற்செய்தியாகிய யோவனைக் குறித்த பிரசங்கம் (III) - என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுங்கள்
  • ISBN8983142340
  • ページ385

タミル語 20

நற்செய்தியாகிய யோவனைக் குறித்த பிரசங்கம் (III) - என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுங்கள்

Rev. Paul C. Jong

பொருளடக்கம்
 
முன்னுரை 
1. இந்த சிறிய அப்பங்களாலும் மீனினாலும் அநேக மக்களுக்கு என்ன பயன்? (யோவான் 6:1-15) 
2. கர்த்தரால் ஏற்படுத்தப்பட்டவரை விசுவாசிப்பது கர்த்தருடைய கிரியையாக இருக்கிறது (யோவான் 6:16-29) 
3. நித்திய ஜீவனை அளிக்கும் உணவிற்காக செயல் படுங்கள் (யோவான் 6:16-40) 
4. ஆவியானவருக்கு ஏற்றபடியாக வாழுதல் (யோவான் 6:26-40) 
5. இந்த பூமியிலே அழிந்து போகாத உணவிற்காக செயல் படுங்கள் (யோவான் 6:26-59) 
6. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பரலோகத்திலிருந்து வந்த அப்பத்தை புசிக்க வேண்டும் (யோவான் 6:28-58) 
7. நமக்கு ஜீவ அப்பமாக மாறிய இயேசு கிறிஸ்து (யோவான் 6:41-51) 
8. இயேசுவின் மாமிசத்தை நம்மால் எப்படி புசிக்க முடியும்? (யோவான் 6:41-59) 
9. உங்களுடைய இரட்சகராக பரலோகத்தில் இருந்து வந்த இயேசுவை உங்கள் இருதயத்தால் விசுவாசியுங்கள் (யோவான் 6:41-51) 
10. உண்மையான நித்திய ஜீவனை இயேசு நமக்குத் தந்தார்! (யோவான் 6:47-51) 
11. சரியான விசுவாசத்துடனே பரிசுத்த நற்கருணையில் பங்கேற்பது எப்படி (யோவான் 6:52-59) 
12. ஜீவ அப்பத்தை நமக்குத் தந்த இயேசு (யோவான் 6:54-63) 
13. உங்களுடைய குடும்பத்தாருக்கு இயேசுவின் மாமிசத்தைக் குறித்தும் அவருடைய இரத்தத்தைக் குறித்தும் பிரசங்கிக்க வேண்டும் (யோவான் 6:51-56) 
14. எதற்காக நாம் வாழ வேண்டும்? (யோவான் 6:63-69) 
15. சத்தியத்தைக் குறித்த சரியான அறிவு நம்மிடம் இருக்க வேண்டும் (யோவான் 6:60-71) 
 
இதுவரை, அநேக கிறிஸ்தவர்கள் மதங்களின் செய்கைகளைத் தான் பரம்பரை பரம்பரையாக அறிந்திருக்கிறார்களே தவிர, சத்தியத்தை அறிந்து கொள்ளவில்லை. பரிசுத்த நற்கருணை என்ற நற்செய்தியிலிருந்து, இன்றைய கிறிஸ்தவம் தன்னுடைய முறைமைகளைப் பின்பற்றுகிறது, ஆனால் அது சத்தியத்தைக் குறித்த அறிவில்லை, மாறாக அது பரிசுத்தமாக்கப் பட்ட சில சடங்காச்சார்யங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கிறது.
இதன் விளைவாக, நற்கருணையின் போது இயேசுவின் மாமிசத்தையும் அவருடைய இரத்தத்தையும் குறிக்கும் ரொட்டியையும் ரசத்தையும் இன்றைய கிறிஸ்தவர்கள் பெற்றுக் கொள்ளும் போது, அவர் சிந்திய இரத்தத்த காணிக்கையை மட்டும் தான் அவர்கள் நன்றியுடன் எண்ணிப் பார்க்கிறார்களே தவிர, இயேசு ஞானஸ்நானத்தை யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொள்ளும் போது அவர் அவர்களின் எல்லாப் பாவங்களையும் தன் சரீரத்தின் மீது ஏற்றுக் கொண்டதை எண்ணிப் பார்ப்பதே இல்லை.
ஆகவே, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் படியாக இயேசுவின் மாமிசத்திற்கும் இரத்தத்திற்கும் என்ன பொருள் இருக்கிறது என்பதை உலகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இப்போதாவது அறிந்து கொண்டு, அதனை விசுவாசித்து, இதன் மூலமாக அவர்கள் தம்முடைய இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டு சரியான விசுவாசத்துடன் பரிசுத்த நற்கருணையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் அவர்களுக்கு அறிவுரை கூறுகிறேன்.
電子ブックのダウンロード
PDF EPUB
オーディオブック
オーディオブック

このタイトルに関連する書籍