Search

無料の本、電子ブック、
オーディオブック

使徒パウロのローマ人への手紙

ரோமர் புத்தகத்தைக் குறித்த வேதவிளக்கம் (Ⅰ)
  • ISBN8983147970
  • ページ540

タミル語 34

ரோமர் புத்தகத்தைக் குறித்த வேதவிளக்கம் (Ⅰ)

Rev. Paul C. Jong

பொருளடக்கம்
 
முன்னுரை 

1. புறஜாதியார்களுக்கான மிஷனரியாகிய, பவுல் (ரோமர் 1:1-32) 
2. கர்த்தருக்கு எதிராக நிற்க ஒன்று சேர்ந்து நிற்பவர்களுக்கு (ரோமர் 2:1-29) 
3. எந்த காரியத்தில் யூதர்கள் புறஜாதியாரை விட சிறந்தவர்களாக இருக்கிறார்கள்? (ரோமர் 3:1-31) 
4. மனித நீதியில் பெருமைப் படுவதற்கு வேறு எதுவுமில்லை (ரோமர் 4:1-25) 
5. கர்த்தருடன் ஒன்று சேருதல் (ரோமர் 5:1-21) 
6. நம்மால் தொடர்ந்தும் பாவம் செய்ய முடியாது (ரோமர் 6:1-23) 
7. மனிதர்களின் மீது ஆளுகைச் செலுத்தும் பிரமாணம் (ரோமர் 7:1-25) 
8. தண்டனை எதனையும் பெற்றுக் கொள்ளாத மக்கள் (ரோமர் 8:1-39) 
9. அப்போஸ்தலனாகிய பவுலின் ஆதங்கம் எங்கிருந்து வருகிறது? (ரோமர் 9:1-33) 
 
கர்த்தருடைய நீதி வெளிப்படையானது. கர்த்தருடைய நீதியை வேறு எதனாலும் ஈடு செய்ய முடியாது. அவருடைய நீதி மனிதர்களுடைய நீதியில் இருந்து வேறுபட்டதாக இருப்பதே இதன் காரணமாகும். கர்த்தருடைய நீதி என்னவென்பதை நாம் அறிந்து, அதனை விசுவாசிக்க வேண்டும்.
கர்த்தருடைய நீதி அடிப்படையில் மனித நீதியில் இருந்து வேறுபட்டதாகும். மனிதகுலத்தின் நீதியானது அழுக்கான சாக்கைப் போன்றது, ஆனால் கர்த்தருடைய நீதியானது எப்போதும் பிரகாசிக்கும் மிகவும் ஒளியுடைய முத்தாகும். கர்த்தருடைய நீதி பாவிகள் எந்த வயதுடையவர்களாக இருந்தாலும், அது அவர்களுக்கு மிகவும் அவசியமான சத்தியமாகும்.
電子ブックのダウンロード
PDF EPUB
オーディオブック
オーディオブック

このタイトルに関連する書籍