Rev. Paul C. Jong
பொருளடக்கம்
முன்னுரை
1. நாம் சீலோவாம் குளத்திற்குச் சென்று கழுவ வேண்டுமா? (யோவான் 9:1-12)
2. இயேசு கிறிஸ்துவை உண்மையாகவே சந்தித்தவர்கள் (யோவான் 9:1-12)
3. கண்கள் சுகமாக்கப் பட்ட குருடனுக்கு பின்னாலிருக்கும் இரகசியம் (யோவான் 9:8-41)
4. இயேசுவானவருடைய தெய்வீகத்தை விசுவாசிப்பவர்கள் நற்செய்தியை விசுவாசித்து இரட்சிப்பை பெற்றுக் கொள்ள முடியும் (யோவான் 9:8-41)
5. சபிக்கப் பட வேண்டிய நம்மை இரட்சித்த தேவன் (யோவான் 9:1-7)
6. இயேசு கிறிஸ்துவை உங்களுடைய இரட்சகராக விசுவாசிக்கும் விசுவாசத்தில் உறுதியாக இருங்கள் (யோவான் 10:1-6)
7. இரட்சிப்பின் வாசல் இயேசுவே (யோவான் 10:1-19)
8. தேவன் நம்முடைய உண்மையான இரட்சகர் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும் (யோவான் 10:1-18)
9. தேவனே நல்ல மேய்ப்பர் (யோவான் 10:7-16)
10. தேவனும் கூட நம்முடைய நல்ல மேய்ப்பரே ஆவார் (யோவான் 10:11-18)
11. தேவன் என்னுடைய நல்ல மேய்ப்பர் (யோவான் 10:1-10)
12. மேய்ப்பரின் சத்தத்திற்கு செவிகொடுங்கள் (யோவான் 10:1-18)
13. வார்த்தையின் மீதுள்ள நம்முடைய விசுவாசத்தால் முன்னேறிச் செல்லுவோம் (யோவான் 10:1-18)
14. இயேசுவானவர் கிறிஸ்து என தெளிவாக அறிந்து அதன் படியாக குழப்பமில்லாது விசுவாசிக்கவும் (யோவான் 10:17-27)
15. தேவன் லாசருவை உயிரோடு எழுப்பினார் (யோவான் 11:1-44)
16. தேவனால் கொடுக்கப் படும் நித்திய ஜீவனையும் உயிர்த்தெழுதலையும் எதிர்பார்த்து வாழுவோமாக (யோவான் 11:15-46)
17. மரண பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்திய இயேசு கிறிஸ்து (யோவான் 12:20-33)
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக நம்மைத் தன்னுடைய பிள்ளைகளாக மாற்ற விரும்புவதே கர்த்தர் நமக்காக செய்ய விரும்புவதாகும்.
மனிதர்களாகிய நாம் முதலாவதாக கர்த்தருடைய படைப்புகளாக பிறந்தோம், ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டால், மீண்டுமாக நாம் கர்த்தருடைய பிள்ளைகளாக பிறப்போம். இதன் பொருளானது, தேவன் வந்து நம்முடைய எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்த பிறகு குருடர்களாகிய நாம் பார்வையைப் பெற்றுக் கொண்டோம் என்பதாகும்.