Rev. Paul C. Jong
பொருளடக்கம்
முன்னுரை
1. மனிதர்களுடைய மூலப்பாவங்கள் என்ன? (மாற்கு 7:20-23)
2. நற்செய்தியானது இரத்தத்தினால் மட்டுமா, அல்லது நீரினால் மட்டுமா, அல்லது இரண்டினாலும் நிறைவேற்றப் பட்டதா? (யாதிராகமம் 12:43-49)
3. யோவான் ஸ்நானனுடைய செயலுக்கும் நம்முடைய பாவநிவாரணத்தைக் குறித்த நற்செய்திக்கும் உள்ள தொடர்பு (மத்தேயு 21:32)
4. மறுபடியும் பிறத்தல் என்பதின் உண்மையான பொருள் என்ன? (யோவான் 3:1-15)
5. மாறுதலடைந்த பலிகாணிக்கை (எபிரெயர் 7:1-28)
6. உலகத்தின் எல்லாப் பாவங்களையும் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி (யோவான் 1:29)
7. உங்களுடைய எல்லா சொந்தப் பாவங்களையும் துடைத்து விட்ட பாவநிவாரண நற்செய்தி (யோவான் 13:1-17)
8. உலகத்தின் பாவங்களை மேற்கொள்ளக் கூடிய முதன்மை நற்செய்தி (1 யோவான் 5:4-9)
முதன்மை நற்செய்தியானது இரட்சிப்பின் சத்தியம் ஆகும் அது ஒவ்வொருவருக்கும் முற்றிலும் இன்றியமையாததாகும். எல்லா மதப் பிரிவுகளையும் கடந்து, இந்த முதன்மை நற்செய்தியானது, கர்த்தருடைய ஆசீர்வாதங்கள் எப்படி அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் கொடுக்கப் படுகிறது என்று போதிக்கிறது. இந்த உண்மையான நற்செய்தி இப்போது உங்கள் இருதயத்தை கர்த்தருடைய பொங்கி வழியும் அன்பினால் நிரப்புகிறது. மேலும் இதுவே உங்களுக்கு அன்பான அனைவருக்குமான மிகச் சிறந்த பரிசாகும்