Search

BEZPŁATNE KSIĄŻKI DRUKOWANE,
eBOOKI I AUDIOBOOKI

Księga Rodzaju

ஆதியாகமத்தைக் குறித்த பிரசங்கம் (V) -   ஆபேலுடைய விசுவாசத்திற்கும் காயீனின் விசுவாசத்திற்கும் உள்ள வேறுபாடு
  • ISBN9788928209699
  • Strony408

Tamilski 52

ஆதியாகமத்தைக் குறித்த பிரசங்கம் (V) - ஆபேலுடைய விசுவாசத்திற்கும் காயீனின் விசுவாசத்திற்கும் உள்ள வேறுபாடு

Rev. Paul C. Jong

பொருளடக்கம்
 
முன்னுரை 
1. ஆபேல் தன் மந்தையின் தலையீற்றையும் அவற்றின் கொழுமையானதையும் காணிக்கை செலுத்தியதின் ஆவிக்குரிய படியான பொருள் (ஆதியாகமம் 4:1-4) 
2. ஆபேலின் காணிக்கையான மந்தையின் தலையீற்றுகளும் அவற்றின் கொழுமையானவைகளும் (ஆதியாகமம் 4:3-5) 
3. கர்த்தர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் விசுவாசம் (ஆதியாகமம் 4:3-7) 
4. கர்த்தருடைய வார்த்தையால் மட்டுமே நிறைவேற்றப் பட்ட பாவங்களுக்கான மன்னிப்பு (ஆதியாகமம் 4:4) 
5. சரியான விசுவாசத்தைப் பெற்றுக் கொள்ளுதல் (ஆதியாகமம் 4:5-17) 
6. நாம் காயீனின் சந்ததியினராக இருக்கக் கூடாது (ஆதியாகமம் 4:16-24) 
7. கர்த்தருடைய ஊழியர்களுக்குத் தேவைப் படும் இருதயத்தின் சுபாவம் (ஆதியாகமம் 4:25-26) 
8. மக்கள் கர்த்தரால் கொடுக்கப் பட்ட ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுகிறவர்களாக இருக்கிறார்கள் (ஆதியாகமம் 5:1-24) 
9. ஆசீர்வதிக்கப் பட்ட வாழ்வு நீதிமான்களுக்கு கொடுக்கப் பட்டது (ஆதியாகமம் 5:1-32) 
10. நாம் தேவனுடைய நீதியை விசுவாசித்து, அவருடனே கூட நடக்க வேண்டும் (ஆதியாகமம் 5:1-32) 
11. கர்த்தரால் நியமிக்கப் பட்ட அழிவின் காலத்தை அறிந்த விசுவாசத்தின் முன்னோடிகள் (ஆதியாகமம் 5:25-32) 
12. கர்த்தருடைய நீதியை விசுவாசித்து, நாம் விசுவாசத்தின் காணிக்கையை அடிக்கடி செலுத்த வேண்டும் (ஆதியாகமம் 5:1-32) 
13. நம்முடைய ஆவிக்குரிய படியான விசுவாசத்தினால் பாவிகளை இரட்சிக்கும் வாழ்வை நாம் வாழ வேண்டும் (ஆதியாகமம் 6:1-8) 
14. நாம் தேவனுடைய நீதியை விசுவாசித்து அவருடனே கூட நடக்க வேண்டும் (ஆதியாகமம் 6:1-9) 
15. கர்த்தருடைய விசுவாசமிக்க ஊழியனாகிய, நோவா (ஆதியாகமம் 6:13-22) 
 
கர்த்தரை மகிமைப் படுத்துவதற்காக நாம் அவருடைய சந்நிதானத்திற்கு முன்னதாக நிற்கும் போதெல்லாம், சில மதச் சடங்குகளின் மூலமாக நாம் அவரை அனுகக் கூடாது, அதற்கு பதிலாக அவர் நமக்கு செய்தவைகளை விசுவாசித்து அவருடைய அன்பிற்காக அவருக்கு நன்றி கூறி நாம் அவரை அனுக வேண்டும். அப்போது மட்டுமே கர்த்தர் நம்முடைய ஆராதனையை ஏற்றுக் கொண்டு தன் பரிசுத்த ஆவியானவரை நம்மீது அளவில்லாமல் ஊற்றுவார்.
Pobierz eBook
PDF EPUB
AudioBook
AudioBook

Książki związane z tym tematem