Search

GRÁTIS: LIVROS IMPRESSOS,
eBOOK E AUDIO-BOOKS

O Apocalipse.

உங்களுடைய இருதயத்தில் குழப்பமும் வெறுமையும் இருந்தால், சத்தியத்தின் ஒளியைத் தேடுங்கள் (I)
  • ISBN9788928260386
  • Páginas615

Tâmil 67

உங்களுடைய இருதயத்தில் குழப்பமும் வெறுமையும் இருந்தால், சத்தியத்தின் ஒளியைத் தேடுங்கள் (I)

Rev. Paul C. Jong

பொருளடக்கம்

முன்னுரை 
1. தேவன் யாரைப் பாவங்களில் இருந்து இரட்சிக்கிறார் (லூக்கா 23:32-43) 
2. நம்மால் எப்படி இயேசு கிறிஸ்துவின் மணவாட்டிகளாக மாற முடியும்? (யோவான் 2:1-11)
3. நமக்கு கொடுக்கப்பட்ட இரட்சிப்பிற்கும் உலகப்படியான மதங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை (யோவான் 4:19-26) 
4. சிலுவையில் அறையப்பட்ட இயேசுவானவர் மீது மனிதகுலம் பரிதாபப் படத் தேவையில்லை (லூக்கா 23:26-31) 
5. பரிசுத்த விதையே மனிதகுலத்தின் ஒரே நம்பிக்கை (ஏசாயா 6:1-13)
6. நமக்கு மீண்டும் தாகம் எடுக்காதபடி தேவன் நமக்கு ஜீவநீரைத் தந்தார் (யோவான் 4:4-14)
7. நாம் உலர்ந்த எழும்புகளாக இருந்த போது, நம்மை உயிரோடு எழுப்பும்படியாக கர்த்தர் ஜீவ சுவாசத்தை ஊதினார் (எசேக்கியேல் 37:1-14) 

வரலாற்றுக் காலத்திலே நிக்கேசிய ஆலோசனை மன்றத்திலே உருவாக்கப் பட்ட, இந்த நிக்கேசிய கொள்கை இன்றைய கிறிஸ்தவர்களிடம் எத்தகைய மோசமான தாக்கத்தை செலுத்துகிறது என இந்நூல் விவரிக்கிறது
இந்த காலத்திலே, மறுபடியும் பிறப்பதைக் குறித்த சத்தியத்தை காணும் படியாக, நீங்கள் சிறிது அதிகமாக வாசிக்க வேண்டும். நீங்கள் இதுவரை விசுவாசித்த கொள்கையைக் குறித்து இன்னமும் ஆழமாக அறிந்து கொள்ள வேண்டும்.
நிக்கேசிய கொள்கையில் இருந்து அகற்றப்பட்ட இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் பொருளை நீங்கள் இந்தப் புத்தகத்திலே காணுவீர்கள். ஆகவே, உங்கள் இருதயத்திலே உண்மையான இரட்சிப்பையும் சமாதானத்தையும் பெற்றுக் கொள்ளுவதற்கான நல் வாய்ப்பு இதுவாகும்.
இப்போது இயேசுவானவர் பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்திலே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் உண்மையான மதிப்பை நீங்கள் கண்டு கொள்ளுவீர்கள். இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானம் வார்த்தையானது உங்கள் ஆத்துமாவை எப்படியாக பாதிக்கின்றது என்பதை மிகவும் ஆழமாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ளுவீர்கள் மேலும் நீங்கள் விசுவாசத்தால் கர்த்தருக்கு மகிமையை செலுத்துவீர்கள்
Baixar eBook
PDF EPUB
Livros Impressos Grátis
Ponha o Livro no Carrinho.

Livros relacionados a esse título