Search

VITABU VILIVYOCHAPISHWA BURE,
VITABU NA VITABU VYA AUDIO

Injili Kulingana na Yohana

நற்செய்தியாகிய யோவனைக் குறித்த பிரசங்கம் (Ⅶ) - இழந்து போன ஆட்டிற்காக (Ⅱ)
  • ISBN8983146273
  • Kurasa354

Kitamil 39

நற்செய்தியாகிய யோவனைக் குறித்த பிரசங்கம் (Ⅶ) - இழந்து போன ஆட்டிற்காக (Ⅱ)

Rev. Paul C. Jong

பொருளடக்கம்

முன்னுரை 
1. தேவன் நம்முடைய எல்லாப் பாவங்களையும் ஏற்கனவே கழுவி விட்டார் என்று நம்மை அறிந்து கொள்ளச் செய்வதற்காக! (யோவான் 13:1-17) 
2. ஒரு நல்ல காரியத்திற்காக உங்கள் பணத்தை செலவு செய்யுங்கள் (யோவான் 12:1-8) 
3. நட்புடனுள்ள இயேசுவானவருடன் உங்கள் விசுவாசம் ஐக்கியமாகட்டும் (யோவான் 14:1-14) 
4. தேவனை விசுவாசிப்பவர்களின் இருதயத்தில் சமாதானம் இருக்கும் (யோவான் 14:15-31) 
5. ஜெபத்தின் மூலமாக நம்முடைய பலத்தை புதுப்பிக்கிறோம் (யோவான் 14:6-14) 
6. கர்த்தரை விசுவாசிக்கும் அனைத்து விசுவாசமும் சரியானதே (யோவான் 14:1-14) 
7. நாம் தேவனுடைய நண்பர்களாக மாறினோம் (யோவான் 15:11-17) 
8. நீங்கள் தேவனை நேசித்து அவருடைய கற்பனைகளை கைக்கொண்டால், நீங்கள் மகிழ்ச்சியால் நிரப்பப் படுவீர்கள் (யோவான் 15:1-17) 
9. தேவனே உண்மையான திராட்சை செடி, நாம் கொடிகள் (யோவான் 15:1-10) 
10. நம்முடைய விசுவாச வாழ்விலே கனிகளைக் கொடுப்போம் (யோவான் 15:1-9) 
11. உண்மையான விசுவாச வாழ்வைக் குறித்த கர்த்தருடைய போதனை (யோவான் 15:1-12) 
12. தேவனை சார்ந்திருங்கள் (யோவான் 16:1-21) 
 
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக நம்மைத் தன்னுடைய பிள்ளைகளாக மாற்ற விரும்புவதே கர்த்தர் நமக்காக செய்ய விரும்புவதாகும்.
மனிதர்களாகிய நாம் முதலாவதாக கர்த்தருடைய படைப்புகளாக பிறந்தோம், ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டால், மீண்டுமாக நாம் கர்த்தருடைய பிள்ளைகளாக பிறப்போம். இதன் பொருளானது, தேவன் வந்து நம்முடைய எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்த பிறகு குருடர்களாகிய நாம் பார்வையைப் பெற்றுக் கொண்டோம் என்பதாகும்.
Kupakua kitabu mtandaoni
PDF EPUB
Kitabu cha Sauti
Kitabu cha Sauti

Vitabu vinavyohusiana na kichwa hiki