Rev. Paul C. Jong
பொருளடக்கம்
முன்னுரை
1. உங்களுடைய மாமிசத்தின் சிந்தனைகளை அகற்றிப் போடுங்கள் (யோவான் 2:1-11)
2. இயேசுவானவர் உலகத்தின் எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போட்டார் (யோவான் 1:29)
3. முழுமையான வாழ்வும் முழுமையான மகிழ்ச்சியும் (யோவான் 2:1-11)
4. கர்த்தர் எதற்காக தன் குமாரரை இந்த உலகத்திற்கு அனுப்பி வைத்தார்? (யோவான் 3:16-21)
5. நித்தியமாக ஊற்றெடுக்கும் நீரைக் கொடுத்த இயேசுவானவர் (யோவான் 4:1-26, 39-42)
6. இயேசுவானவருடைய சொந்த வார்த்தையினால் அநேகர் விசுவாசிக்கத் தொடங்கினர் (யோவான் 4:27-42)
7. பாவத்திலிருந்து நம்முடைய இரட்சிப்பிற்கான அத்தாட்சி (யோவான் 5:30-38)
8. ஜீவ அப்பத்தை புசியுங்கள் (யோவான் 6:1-13)
9. அழிந்து போகாத உணவிற்கான செயல் (யோவான் 6:26-39)
10. பரலோகத்தில் இருந்து வந்த உண்மையான அப்பமாகிய இயேசுவானவரின் மாமிசத்தையும் இரத்தத்தையும் புசிப்பதே உண்மையான விசுவாசமாகும் (யோவான் 6:52-59)
11. இயேசுவானவரின் மாமிசத்தையும் இரத்தத்தையும் புசித்து நீங்கள் பாவம் இல்லாதவர்களாக மாறினீர்களா? (யோவான் 6:60-69)
12. நித்திய ஜீவனைக் குறித்த வார்த்தை: இயேசுவானவரின் மாமிசமும் இரத்தமும் (யோவான் 6:60-71)
13. தீர்மானமுள்ள இருதயத்துடனே பாடுபட்ட இயேசுவானவர் (யோவான் 7:1-36)
14. இயேசுவானவர் தேவகுமாரர் என்றும் கர்த்தர் என்றும் நாம் அறிந்து விசுவாசிக்க வேண்டும் (யோவான் 7:28-53)
15. தேவன் நமக்கு கொடுத்த நித்தியமான பாவநிவாரணம் (யோவான் 8:1-12)
16. இயேசுவானவரால் கூறப்பட்ட வார்த்தைகள் அனைத்தும் உண்மை ஆகும் (யோவான் 8:13-19)
17. கர்த்தருக்கு சொந்தமானவன் அவருடைய வார்த்தைக்கு செவி மடுக்கிறான் (யோவான் 8:25-47)
இப்படியாக எழுதப்பட்டுள்ளது, “தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்” (யோவான் 1:18)
இயேசுவானவர் எத்தனை முழுமையாக கர்த்தருடைய அன்பை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்! எத்தனை முழுமையாக இயேசு நம்மை விடுதலைச் செய்தார்! நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது எத்தனை முழுமையான இரட்சிப்பின் சத்தியமாக இருக்கிறது! நீர் மற்றும் இரத்தத்தினால் வந்த, இயேசுவின் மீதுள்ள நம்முடைய விசுவாசத்தினால் பெற்றுக் கொண்ட நம் இரட்சிப்பிற்காக வருத்தப் பட்டதேயில்லை (1 யோவான் 5:6).
நாம் இப்போது அவருடைய பாவமில்லாத மக்களாக மாறினோம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் அனைவராலும் இப்போது நித்திய பாவமன்னிப்பை பெற்றுக் கொண்டு நித்திய ஜீவனை அடைய முடிகிறது.