Search

SÁCH IN,
SÁCH ĐIỆN TỬ VÀ SÁCH NÓI MIỄN PHÍ

Khải huyền

வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்த விளக்கவுரைகளும் பிரசங்கங்களும் - அந்திகிறிஸ்து, இரத்தசாட்சி, எடுத்துக் கொள்ளப்படும் மகிழ்ச்சி, மற்றும் ஆயிரவருட அரசாட்சி ஆகிய காலங்கள் வருகின்றனவா? (Ⅱ)
  • ISBN8983146818
  • Trang477

Tamil 8

வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்த விளக்கவுரைகளும் பிரசங்கங்களும் - அந்திகிறிஸ்து, இரத்தசாட்சி, எடுத்துக் கொள்ளப்படும் மகிழ்ச்சி, மற்றும் ஆயிரவருட அரசாட்சி ஆகிய காலங்கள் வருகின்றனவா? (Ⅱ)

Rev. Paul C. Jong

பொருளடக்கம்
 
முன்னுரை 

அத்தியாயம் 8
1. ஏழுவாதைகளைக் குறித்து அறிவிக்கும் எக்காளங்கள் (வெளி 8:1-13) 
2. ஏழு எக்காளங்களின் வாதைகள் நிச்சயமாக நடக்குமா? 

அத்தியாயம் 9
1. பாதாளத்திலிருந்து வரும் வாதை (வெளி 9:1-21) 
2. துனிச்சலுடைய விசுவாசத்தை இறுதிகாலத்தில் பெற்றிருங்கள் 

அத்தியாயம் 10
1. எடுத்துக்கொள்ளப்படும் நேரத்தைக்குறித்து உங்களுக்குத் தெரியுமா? (வெளி 10:1-11) 
2. பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப்படுவது எப்போது நடக்குமென உங்களுக்குத் தெரியுமா? 

அத்தியாயம் 11
1. இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு தீர்க்கதரிசிகளும் யார்? (வெளி 11:1-19) 
2. இஸ்ரவேல் மக்களின் இரட்சிப்பு 

அத்தியாயம் 12
1. எதிர்காலத்தில் துன்பத்திற்குள்ளாகப்போகும் கர்த்தரின் ஆலயம் (வெளி 12:1-17) 
2. துனிச்சலான விசுவாசத்துடன் உங்கள் இரத்தசாட்சியத்துவத்தைத் தழுவுங்கள் 

அத்தியாயம் 13
1. அந்திகிறிஸ்து தோன்றுதல் (வெளி 13:1-18) 
2. அந்திகிறிஸ்துவின் தோற்றம் 

அத்தியாயம் 14
1. உயிரோடெழுப்பப்பட்ட எடுத்துக் கொள்ளப்பட்டவர்களாகிய இரத்தசாட்சிகளின் புகழுதல்கள் (வெளி 14:1-20) 
2. அந்திகிறிஸ்துவின் தோற்றத்திற்கு முன் பரிசுத்தவான்கள் எப்படி செயல்பட வேண்டும்? 

அத்தியாயம் 15
1. ஆகாயத்தில் செய்யும் அதிசயமான செய்கைகளுக்காக தேவனைப் புகழும் பரிசுத்தவான்கள் (வெளி 15:1-8) 
2. நித்தியமானவைகளைப் பிரிக்கும் புள்ளிகள் 

அத்தியாயம் 16
1. ஏழுபாத்திரங்களின் வாதைகள் தொடங்குதல் (வெளி 16:1-21) 
2. ஏழுபாத்திரங்களின் வாதைகள் ஊற்றப்படுமுன் நீங்கள் செய்யவேண்டியதுஸ 

அத்தியாயம் 17
1. தண்ணீர்கள் மேல் அமர்ந்திருக்கும் மகாவேசியை நியாயந்தீர்த்தல் (வெளி 17:1-18) 
2. அவருடைய சித்தத்திற்கு நம் கவனத்தை மையப்படுத்தல் 

அத்தியாயம் 18
1. பாபிலோன் என்ற உலகம் விழுந்தது (வெளி 18:1-24) 
2. “என் ஜனங்களே, அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமல் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்” 

அத்தியாயம் 19
1. சர்வ வல்லமையுடையவரால் ராஜ்யம் ஆளப்படுதல் (வெளி 19:1-21) 
2. கிறிஸ்து திரும்பி வருவாரென நீதிமான்களால் மட்டுமே காத்திருக்க முடியும் 

அத்தியாயம் 20
1. பாதாளத்திற்குள் வலுசர்ப்பம் அடைக்கப்படும் (வெளி 20:1-15) 
2. மரணத்திலிருந்து வாழ்க்கைக்குள் எப்படிச் செல்வோம்? 

அத்தியாயம் 21
1. பரலோகத்திலிருந்து இறங்கும் பரிசுத்த நகரம் (வெளி 21:1-27) 
2. கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்ட விசுவாசத்தை நாம் பெற்றிருக்க வேண்டும் 

அத்தியாயம் 22
1. ஜீவத்தண்ணீர் ஓடும் புதிய வானமும் புதிய பூமியும் (வெளி 22:1-21) 
2. மகிமைக்கான எதிர்பார்ப்புடன் ஆனந்தமாகவும் உறுதியுடனுமிருங்கள் 

பிறசேர்க்கைகள்
1. கேள்விகளும் பதில்களும் 
 
இன்று அநேக கிறிஸ்தவர்கள் வாதைகளுக்கு முந்திய எடுத்துக்கொள்ளப்படும் மகிழ்ச்சியை நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஏழுவருடங்களுக்கு முந்திய பெரும் வாதைக்கு முன் தாம் எடுத்துக் கொள்ளப் படுவோம் என்ற தவறான இறையியலின் போதனைகளை அவர்கள் விசுவாசிப்பதால், மெத்தனமான மத வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் பரிசுத்தவான்களின் எடுத்துக்கொள்ளப்படும் மகிழ்ச்சியானது ஏழு எக்காளங்களும் ஊதப்பட்டு, ஆறு வாதைகளும் ஊற்றப்பட்ட பிறகே நடக்கும் - அதாவது உலகின் குழப்பங்களுக்கிடையே அந்திகிறிஸ்து தோன்றி, மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்கள் இரத்தசாட்சிகளாக்கப்பட்டு ஏழாம் எக்காளம் ஊதப்படும் போதே எடுத்துக்கொள்ளப்படும் மகிழ்ச்சி உருவாகும். இயேசு பரலோகத்திலிருந்து இறங்கி வருவதும், மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்கள் உயிரோடெழும்புவதும், எடுத்துக்கொள்ளப்படும் மகிழ்ச்சி அவர்களுக்கு கிட்டுவதும் இச்சமயத்திலேயாகும் (1 தெசலோனிக்கேயர் 4:16-17)
“நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை” விசுவாசித்து மறுபடியும் பிறந்த நீதிமான்கள் உயிரோடெழுந்து எடுத்துக்கொள்ளப்படுதலில் பங்கேற்று, ஆயிரவருட அரசாட்சிக்கும் நித்தியமான பரலோக ராஜ்யத்திற்கும் உரிமையுள்ளவர்களாகும் அதே சமயம், இந்த முதல் உயிர்த்தெழுதலில் பங்கேற்க முடியாத பாவிகள் கர்த்தர் ஊற்றும் ஏழு பாத்திரங்களின் தண்டனைக்கு ஆளாகி நரகத்தின் அக்கினியில் எறியப்படுவர்.
Tải sách điện tử
PDF EPUB
Sách In Miễn phí
Thêm sách in vào giỏ
Sách nói
Sách nói

Những sách liên quan đến tựa đề này