Search

SÁCH IN,
SÁCH ĐIỆN TỬ VÀ SÁCH NÓI MIỄN PHÍ

Sáng Thế ký

ஆதியாகமத்தைக் குறித்த பிரசங்கம் (VI) - மனித குலத்தை அழிவிலிருந்து இரட்சிக்கும் நற்செய்தியின் சாட்சியாக இருங்கள்
  • ISBN9788928209712
  • Trang398

Tamil 54

ஆதியாகமத்தைக் குறித்த பிரசங்கம் (VI) - மனித குலத்தை அழிவிலிருந்து இரட்சிக்கும் நற்செய்தியின் சாட்சியாக இருங்கள்

Rev. Paul C. Jong

பொருளடக்கம்
 
முன்னுரை 
1. மனிதகுலத்தை அதின் அழிவில் இருந்து இரட்சிக்கும் நற்செய்தியை பிரசங்கிப்பவர்களாக மாறுங்கள் (ஆதியாகமம் 6:5-22) 
2. இப்போதே நீங்கள் உங்களுடைய பாவங்களில் இருந்து இரட்சிக்கப் பட வேண்டும் (ஆதியாகமம் 6:1-4) 
3. இந்த கடைசி நாட்களிலே உங்கள் இரட்சிப்பிற்காக ஆயத்தம் செய்யுங்கள் (ஆதியாகமம் 6:5-12) 
4. கர்த்தருடைய நீதியை விசுவாசித்து நாம் இரட்சிப்பை பெற்றுக் கொண்டோம் (ஆதியாகமம் 6:5-12) 
5. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது உங்கள் விசுவாசத்தை வைத்து உங்கள் இருதயத்தை பாதுகாக்கவும் (ஆதியாகமம் 6:13-14) 
6. இயேசுவானவர் உங்களுடைய எல்லாப் பாவங்களையும் துடைத்து விட்டார் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? (ஆதியாகமம் 6:14) 
7. கர்த்தருடைய ஊழியர்கள் (ஆதியாகமம் 7:1-24) 
8. நெருங்கிக் கொண்டிருக்கும் உலகத்தின் முடிவிற்காக நீங்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும் (ஆதியாகமம் 7:1-24) 
9. நம்மை இரட்சிப்பை நோக்கி எடுத்துச் செல்லும் விசுவாசம் (ஆதியாகமம் 7:1-13) 
10. கர்த்தருடைய கண்களின் மூலமாக உலகைப் பாருங்கள் (ஆதியாகமம் 7:1-12) 
11. பேழைக்குள் வரவேண்டுமானால் நீங்கள் உங்களுடைய பாவங்களுக்கான மன்னிப்பை தவறாது பெற்றுக் கொள்ள வேண்டும் (ஆதியாகமம் 7:1-5) 
12. நீங்கள் பேழைக்குள் வர வேண்டும் (ஆதியாகமம் 7:1-5) 
13. நம்மீதான கர்த்தருடைய திட்டமும் அவர் இருதயமும் (ஆதியாகமம் 8:20-21) 
14. நம்முடைய விசுவாச வாழ்விலே எட்டு காலங்கள் இருக்கின்றன (ஆதியாகமம் 8:22) 
 
நன்மைத் தீமை அறியத்தக்க மரத்தின் கனியை புசித்த மனிதகுலம், கர்த்தருடைய நன்மையைத் தீமையைக் குறித்த அளவுகோலில் இருந்து வேறுபட்ட ஒரு அளவுகோலை பெற்றுக் கொண்டனர். அப்படியானால் எது சரியானது, கர்த்தருடைய வார்த்தையா அல்லது நம்முடைய நியாயமா? நம்முடைய தரம் எப்போதும் ஒத்து பார்ப்பதாகவும் சுயநலமிக்கதாகவும் இருக்கிறது. ஆகவே நாம் நம்முடைய சொந்த கருத்துக்களை விட்டு விட்டு கர்த்தருடைய வார்த்தையை பின்பற்ற வேண்டும் மேலும் கீழ்வருமாறு ஒருமுகப் படுத்த வேண்டும், “கர்த்தருடைய வார்த்தை என்ன கூறுகிறது?” கர்த்தருடைய வார்த்தையை அலட்சியம் செய்து சுய-நீதியைத் தேடுவது காயீனின் விசுவாசமாகவும் மத நம்பிக்கையாகவும் இருக்கிறது. ஆபேல் தன் தந்தையான, ஆதாமிடமிருந்து கேட்ட, கர்த்தருடைய வார்த்தையில் தன் விசுவாசத்தை வைத்து, தன் மந்தையின் முதல்பிறப்பையும் அதன் கொழுப்பையும் காணிக்கையாக்கினான். ஆனால் சுயநலமிக்க காயீன் நிலத்தின் கனியை தேவனிடம் எடுத்து வந்தான். கர்த்தர் ஆபேலின் காணிக்கையை அங்கீகரித்தார் காயீனின் காணிக்கையை அவர் நிராகரித்தார். மனிதர்களினால் உருவாக்கப் பட்ட மதங்களில் வைக்கப்படும் நம்பிக்கையால் இரட்சிப்பை எடுத்து வர முடியாது என்பது கர்த்தரின் போதனையாகும்.
Tải sách điện tử
PDF EPUB
Sách nói
Sách nói

Những sách liên quan đến tựa đề này