Search

免费电子书和有声读物

创世记

泰米尔语 22

ஆதியாகமத்தைக் குறித்த பிரசங்கம் (I) - மனிதர்களுக்கான பரிசுத்த திரியேகரின் சித்தம்

Rev. Paul C. Jong | ISBN 898314243X | 页码 508

下载免费电子书和有声读物

选择您喜欢的文件格式,安全下载到手机、电脑或平板电脑,随时随地阅读和收听讲道集。所有电子书和有声读物都完全免费。

您可以通过下方播放器收听有声读物。🔻
拥有平装书
在亚马逊购买平装书
பொருளடக்கம்
 
முன்னுரை 

அத்தியாயம் 1
1. வேதாகமம் இரட்சிப்பின் வார்த்தையாகும், அது அறிவியல் புத்தகம் அல்ல (ஆதியாகமம் 1:1-2) 
2. சத்திய நற்செய்தியினால் நீங்கள் வெளிச்சமாகி விட்டீர்களா? (ஆதியாகமம் 1:2-3) 
3. இருளின் அதிகாரத்திலிருந்து குமாரருடைய ராஜ்யத்திற்கு (ஆதியாகமம் 1:2-5) 
4. முதலாவது நாள்: ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார் (ஆதியாகமம் 1:1-5) 
5. ஆகாயவிரிவிற்கு மேலுள்ள நீரும் ஆகாயவிரிவிற்கு கீழுள்ள நீரும் (ஆதியாகமம் 1:6-8) 
6. இரண்டாவது நாளிலே கர்த்தர் நீரை இரண்டாக பிரித்தார் (ஆதியாகமம் 1:6-8) 
7. கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்றுதல் (ஆதியாகமம் 1:9-13) 
8. கர்த்தருக்கான செயலுக்குள் பிரவேசித்தல் (ஆதியாகமம் 1:9-13) 
9. நம்முடைய அனைத்து கபடங்களையும் நாம் அறிந்து கொள்ளும் போதுதான் நம்மால் நம்முடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்கப் படமுடியும் (ஆதியாகமம் 1:9-13) 
10. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் கர்த்தருடைய ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும் (ஆதியாகமம் 1:14-19) 
11. பயனுள்ள பாத்திரமாக கர்த்தர் நம்மை மாற்றுகிறார் (ஆதியாகமம் 1:16-19) 
12. நீதிமான்கள் விசுவாசத்தினால் மட்டுமே பிழைக்க வேண்டும் (ஆதியாகமம் 1:20-23) 
13. கர்த்தருக்கு முன்னதாக உங்கள் இருதயங்களை ஆயத்தம் பண்ணுங்கள் (ஆதியாகமம் 1:20-23) 
14. கர்த்தருடைய வார்த்தையை தம்முடைய இருதயங்களினால் விசுவாசிக்கும் விசுவாசத்தின் மக்களுடைய வாழ்க்கை (ஆதியாகமம் 1:20-23) 
15. கர்த்தர் நம்மைத் தன்னுடைய சாயலாக படைத்தமைக்கான காரணம் (ஆதியாகமம் 1:24-31) 
16. கர்த்தருடைய சாயலாக நாம் படைக்கப் பட்டோம் (ஆதியாகமம் 1:24-31) 
 
ஆதியாகமம் புத்தகத்தின் மூலமாக நமக்கான தன்னுடைய நல்ல விருப்பங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என கர்த்தர் விரும்புகிறார். நமக்கான கர்த்தருடைய சித்தம் எங்கே வெளிப்படுத்தப்பட்டுள்ளது? அது இயேசு கிறிஸ்துவின் மூலமாக கர்த்தரால் நிறைவேற்றப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் சத்தியத்தில் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. விசுவாசத்தினால் நாம் இந்த கர்த்தருடைய நல்ல விருப்பத்திற்குள்ளாக வர வேண்டும், அது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக அறிவிக்கப் பட்டுள்ளது. அப்படிச் செய்வதற்கு, கர்த்தருடைய வார்த்தையை நாம் எண்ணும் போது, நமக்குள் இருக்கும் மாமிசத்திற்குரிய சிந்தனைகளை அகற்றி விட்டு, கர்த்தருடைய வார்த்தையை அப்படியே நாம் விசுவாசிக்க வேண்டும். இதுவரை நமக்குள் சேர்ந்துள்ள தவறான ஞானத்தை எல்லாம் நாம் தூர எறிந்து விட வேண்டும், மேலும் கர்த்தருடைய நீதியில் நம்முடைய விசுவாசத்தை வைத்து நம்முடைய ஆவிக்குரிய கண்களைத் திறக்க வேண்டும்.
更多
有声书播放器

与该标题相关的书籍

The New Life Mission

参加我们的调查

您是如何了解到我们的?