Rev. Paul C. Jong
பொருளடக்கம்
முன்னுரை
1. உன் சிந்தனைகளை வீசி விட்டு: உன் நாட்டை விட்டும், உன் குடும்பத்தை விட்டும், உன் பிதாவின் வீட்டை விட்டும் புறப்படு (ஆதியாகமம் 12:1-5)
2. சர்வாங்க தகன பலிபீடத்தின் விசுவாசம் (ஆதியாகமம் 12:1-9)
3. கர்த்தருடைய சபையில் இருந்து பெற்றுக் கொண்ட ஆசீர்வாதங்கள் (ஆதியாகமம் 12:5-20)
4. விசுவாசத்தினால் நிலை நிற்பவர்கள் (ஆதியாகமம் 12:10-20)
5. கர்த்தருடைய சபையை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும் (ஆதியாகமம் 12:10-20)
6. கானான் தேசத்திலே உங்கள் இருதயத்தை வையுங்கள் (ஆதியாகமம் 13:1-18)
7 .தம் இருதயங்களை வகைப் படுத்தியவர்களுடன் தேவன் இருக்கிறார் (ஆதியாகமம் 13:1-18)
8. ஆவியானவரால் நடங்கள் (ஆதியாகமம் 13:1-18)
9. விசுவாசமானது நம்புகிறவைகளின் பொருளாயிருக்கிறது (ஆதியாகமம் 13:14-18)
10. தேவனுக்காக உங்கள் ஐசுவரியத்தை செலவிடுங்கள் (ஆதியாகமம் 14:1-24)
11. நாம் உலகத்தில் இருந்து புனிதப்படுத்தப் பட்ட கர்த்தருடைய பிள்ளைகள் ஆவோம் (ஆதியாகமம் 14:1-16)
12. விசுவாச வாழ்வானது ஐக்கியமாவதைக் குறித்ததாகும் (ஆதியாகமம் 14:1-24)
13. ஆபிரகாம் மாமிசத்திற்கு பதிலாக கர்த்தரைப் பின்பற்றினான் (ஆதியாகமம் 14:17-24, 15:1)
14. பொருள் உடமைகளை வெறுத்த ஆபிரகாமின் விசுவாசம் (ஆதியாகமம் 14:17-24, 15:1)
15. ஆபிரகாம் உண்மையிலேயே பெரிய மனிதன் (ஆதியாகமம் 14:17-24)
16. உலகத்தை விட கர்த்தரை அதிகமாக நேசியுங்கள் (ஆதியாகமம் 15:1)
17. ஆபிரகாமின் விசுவாசத்தைப் போன்ற அதே விசுவாசம் (ஆதியாகமம் 15:1-6)
18. கர்த்தரிடமிருந்து ஆபிரகாம் பெற்றுக் கொண்ட நீதி (ஆதியாகமம் 15:1-7)
19. பொருளாசையில் இருந்து உங்கள் இருதயத்தை தொலைவில் வைத்திருக்க வேண்டும் (ஆதியாகமம் 15:1-7)
20. ஆபிரகாமின் விசுவாசத்தை பெற்றிருங்கள் (ஆதியாகமம் 15:1-21)
21. கர்த்தருடைய வார்த்தையின் மூலமான இரட்சிப்பின் விதை (ஆதியாகமம் 15:3-11)
இந்த உலகத்திலே இரண்டு வகையான நீதிகள் இருக்கின்றன அவைகள் எப்போதும் ஒன்றுடன் ஒன்று சச்சரவில் ஈடுபட்டு வருகின்றன; அவைகள் கர்த்தருடைய நீதியும் மனிதனின் நீதியும் ஆகும். கர்த்தருடைய நீதி அநேக தடைகளை சந்தித்து வந்தாலும் கூட, அது எப்போதும் மனித நீதியை மேற்கொண்டு நம்மை வெற்றியின் பாதையில் நடத்துகிறது. கர்த்தருடைய வார்த்தை மகத்துவமானதாக இருப்பதே அதன் காரணமாகும். கர்த்தருடைய மகத்துவமான வல்லமை நம்முடன் இருப்பதால், அவருடைய ஆசீர்வாதங்களை நம்மால் ருசிக்க முடிகிறது, கர்த்தருடைய வார்த்தைக்கு நம் இருதயங்களையும், சிந்தனைகளையும் ஆத்துமாக்களையும் அடையும் வல்லமை இருப்பதினால், அது நமக்கு அவருடைய எல்லா ஆசீர்வாதங்களையும் எடுத்து வருகிறது.