கொரோனா வைரஸ் காலத்தில் நமக்கான கர்த்தருடைய நிரூபங்கள்
Paul C. Jong
பொருளடக்கம் 1. நாம் இந்த உலகத்திற்கு சொந்தமானவர்கள் அல்ல, பரலோகத்திற்கு சொந்தமானவர்கள் (வெளி 4) 2. முடிவுகாலம் சமீபித்திருக்கும் இந்த காலத்தைக் குறித்து கர்த்தர் தன் மக்களிடம் கூறிய வார்த்தை (ஏசாயா 42:10-17) 3. கர்த்தர் தன்னுடைய மகிமையை நம்மூலமாக வெளிப்படுத்துகிறார் (ஏசாயா 44:21-23) 4. ஆதி சபையின் அப்போஸ்தலர்கள் விசுவாசித்ததும் பிரசங்கித்ததுமான நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி (கலாத்தியர் 2:1-6) 5. செதுக்கப்பட்ட சிலைகளை நான் துதிக்க மாட்டேன் (ஏசாயா 42:8) 6. இன்றைய காலகட்டத்திலே உங்கள் விசுவாசத்தால் தான் சீர்த்திருத்தத்தை உருவாக்க முடியும் (கலாத்தியர் 1:1-12) 7. இயேசு கிறிஸ்து நம்மை மகிமையினால் தரிப்பித்தார் (மாற்கு 2:1-12) 8. கர்த்தருடைய பகைவர்களை எதிர்த்து நம் விசுவாச வாழ்வை வாழுவோம் (எசேக்கியேல் 28:11-19) 9. கர்த்தருக்குள் இருக்கும் ஆசீர்வாதமான வாழ்க்கை (எசேக்கியேல் 47:1-12) கொரோனா வைரஸ் பரவும் காலத்தில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் நாம் என்ன செய்ய வேண்டும்? இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு திரும்பி வருவார் என்பதை பாவிகள் அறியார்கள். ஆனால் இக்காலத்தின் அடையாளங்களில் இருந்து இதனைக் குறித்து நீதிமான்களாகிய நாம் நன்கு அறிவோம். உலகமானது படு பயங்கரமான வேகத்தில் பல்வேறு மாற்றங்களினூடாக செல்லுகிறது. ஆயினும், உலகத்தை எதிரிகள் தம்முடைய முழுமையான கட்டுப்பாட்டிற்குள் எடுத்து வருவதற்கு இன்னமும் அதிக தூரம் இருக்கிறது. இது நடந்தேற வேண்டுமானால், இந்த உலகத்தில் இப்போது இருக்கும் சட்டங்கள் முற்றிலுமாக அகற்றப் படவேண்டும். இத்தகைய வழக்கத்திற்கு மாறான காலத்தில் வாழுகையிலே, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கிறவர்கள் இந்த கொள்ளை நோயை எதிர்கொள்ளுவது எப்படி?
למרות שמגיפת קוביד-19 הסתיימה, עדיין קיימים קשיים בשליחת או קבלת הספרים המודפסים שלנו בדואר עקב מצבים בינלאומיים קשים שונים. כשהמצב הבינלאומי ישתפר והדיוור יתנרמל, נמשיך לשלוח ספרים מודפסים.