Rev. Paul C. Jong
பொருளடக்கம்
முன்னுரை
அத்தியாயம் 1
1. கர்த்தரின் வெளிப்படுத்துதலின் வார்த்தையைக் கேளுங்கள் (வெளி 1:1-20)
2. ஏழு காலங்களைக் குறித்து நாமறிந்து கொள்ளவேண்டும்
அத்தியாயம் 2
1. எபேசு சபைக்கு எழுதப்பட்ட நிருபம் (வெளி 2:1-7)
2. நம்மை இரத்தசாட்சியத்துவத்தைத் தழுவச் செய்யும் விசுவாசம்
3. சிமிர்னா சபைக்கு எழுதப்பட்ட நிருபம் (வெளி 2:8-11)
4. மரணம் வரைக்கும் விசுவாசமாயிருங்கள்
5. பாவத்திலிருந்து இரட்சிக்கப்படுவது யார்?
6. பெர்கமு சபைக்கு எழுதப்பட்ட நிருபம் (வெளி 2:12-17)
7. நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள்
8. தியத்தீரா சபைக்கு எழுதப்பட்ட நிருபம் (வெளி 2:18-29)
9. நீரினாலும் ஆவியினாலும் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்களா?
அத்தியாயம் 3
1. சர்தை சபைக்கு எழுதப்பட்ட நிருபம் (வெளி 3:1-6)
2. தங்கள் வெண்வஸ்திரங்களை அசுசிப்படுத்தாதவர்கள்
3. பிலதெல்பியா சபைக்கு எழுதப்பட்ட நிருபம் (வெளி 3:7-13)
4. கர்த்தரின் இருதயத்தைப் பிரியப்படுத்தும் அவரின் ஊழியர்களும் பரிசுத்தவான்களும்
5. லவோதிக்கேயா சபைக்கு எழுதப்பட்ட நிருபம் (வெளி 3:14-22)
6. சீடத்துவ வாழ்க்கைக்கான உண்மை விசுவாசம்
அத்தியாயம் 4
1. கர்த்தரின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் இயேசுவை நோக்கிப்பாருங்கள் (வெளி 4:1-11)
2. இயேசுவே கர்த்தர்
அத்தியாயம் 5
1. பிதாவாகிய கர்த்தரின் பிரதிநிதியாக சிங்காசனத்தில் வீற்றிருக்கும் இயேசுவானவர் (வெளி 5:1-14)
2. சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் ஆட்டுக்குட்டியானவர் (வெளி 5:1-14)
அத்தியாயம் 6
1. கர்த்தர் நியமித்த ஏழு காலங்கள் (வெளி 6:1-17)
2. ஏழு முத்திரைகளின் காலங்கள்
அத்தியாயம் 7
1. மிகுந்த உபத்திரவத்திலிருந்து இரட்சிக்கப்படப்போவது யார்? (வெளி 7:1-17)
2. போர்களத்தில் நிற்கக்கூடிய விசுவாசத்தைப் பெற்றிருப்போமாக
பயங்கரவாதிகள் நடத்திய 9/11 தாக்குதல்களுக்குப் பிறகு, முடிவு காலத்தைக் குறித்த செய்திகளை அளிக்கும் இணையமான www.raptureready.com ஐ அணுகியவர்களின் எண்ணிக்கை 8 மில்லியன்களுக்கும் மேலானதோடு, சி.என்.என். மற்றும் டைம் ஆகியவை நடத்திய ஓர் ஆய்வில் 59% அமெரிக்கர்கள் மரணத்தின் முடிவைக் குறித்து வெளிப்படுத்தப் பட்ட கொள்கைகளை நம்பத்தொடங்கியதாகவும் தெரிய வந்தது.
இக்காலத்தின் தேவைக்கு பதிலளிக்கும் வகையில், அந்திகிறிஸ்துவின் வருகை, பரிசுத்தவான்களின் இரத்தசாட்சி மற்றும் எடுத்துக்கொள்ளப்படும் மகிழ்ச்சி, ஆயிரவருட அரசாட்சி, புதியவானம் புதியபூமி ஆகியவை உள்ளடங்கிய வெளிப்படுத்தின விசேஷத்தின் முக்கியமான கருப்பொருள்களை - பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலோடு வேதவாக்கியங்கள் கூறுபவற்றை இவ்வாசிரியர் மிகத்தெளிவாக விளக்குகிறார்.
இக்காலத்தின் தேவைக்கு பதிலளிக்கும் வகையில், அந்திகிறிஸ்துவின் வருகை, பரிசுத்தவான்களின் இரத்தசாட்சி மற்றும் எடுத்துக்கொள்ளப்படும் மகிழ்ச்சி, ஆயிரவருட அரசாட்சி, புதியவானம் புதியபூமி ஆகியவை உள்ளடங்கிய வெளிப்படுத்தின விசேஷத்தின் முக்கியமான கருப்பொருள்களை - பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலோடு வேதவாக்கியங்கள் கூறுபவற்றை இவ்வாசிரியர் மிகத்தெளிவாக விளக்குகிறார்.