Rev. Paul C. Jong
பொருளடக்கம்
முன்னுரை
1. மகிமையின் வாழ்வு மீது நம்பிக்கை வைத்து வாழுங்கள் (யோவான் 17:4-8)
2. தேவனுடைய ஜெபம், அவருடைய கடைசி வேண்டுகோள் (யோவான் 17:1-8)
3. இயேசுவானவரைத் துன்புறுத்துவது பெரிதான காரியம் என்று கருத வேண்டாம் (யோவான் 18:12-24)
4. நம்முடைய இரட்சகரும் நம் ராஜாவுமாகிய இயேசுவானவர் (யோவான் 18:25-40)
5. கர்த்தருடைய சத்தியத்தை தியானம் செய்யுங்கள் (யோவான் 18:28-40)
6. யூதாசைப் போல வாழாதிருங்கள் (யோவான் 18:1-14)
7. உயிர்த்தெழுதலின் மீது விசுவாசம் வையுங்கள் (யோவான் 19:38-20:31)
8. தேவன் நமக்கு காட்டிய அன்பை அறிந்து அதனை விசுவாசியுங்கள் (யோவான் 19:1-11)
9. இயேசுவானவரை எதிர்த்து நிற்கும் தவறான விசுவாசங்கள் (யோவான் 19:12-37)
10. புதுவாழ்வை பெற்றுக் கொள்ளும் நீதிமான்கள் (யோவான் 20:11-31)
11. உயிரோடு எழுந்த இயேசுவானவரை விசுவாசியுங்கள் (யோவான் 20:19-31)
12. உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கையை இயேசு கிறிஸ்து நமக்கு கொடுத்தார் (யோவான் 20:19-23)
13. தேவன் நம்மை நேசிக்கிறார் (யோவான் 21:1-20)
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக நம்மைத் தன்னுடைய பிள்ளைகளாக மாற்ற விரும்புவதே கர்த்தர் நமக்காக செய்ய விரும்புவதாகும். மனிதர்களாகிய நாம் முதலாவதாக கர்த்தருடைய படைப்புகளாக பிறந்தோம், ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டால், மீண்டுமாக நாம் கர்த்தருடைய பிள்ளைகளாக பிறப்போம். இதன் பொருளானது, தேவன் வந்து நம்முடைய எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்த பிறகு குருடர்களாகிய நாம் பார்வையைப் பெற்றுக் கொண்டோம் என்பதாகும்.