Search

বিনামূল্যে মুদ্রিত বই এবং
ই-বুক ও অডিও বুক

রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র

ரோமரில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் நீதி - கடவுளின் நீதியாக வந்த நம் தேவன் (Ⅰ)
  • ISBN8983144963
  • পৃষ্টা461

তামিল 5

ரோமரில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் நீதி - கடவுளின் நீதியாக வந்த நம் தேவன் (Ⅰ)

Rev. Paul C. Jong

பொருளடக்கம்
 
முன்னுரை 

அத்தியாயம் 1
1. ரோமர் 1 ஆம் அதிகாரத்திற்கான அறிமுகம் 
2. நற்செய்தியில் வெளிப்படுத்தப் பட்டுள்ள கர்த்தரின் நீதி (ரோமர் 1:16-17) 
3. நீதிமான் விசுவாசத்தினால் பிழைக்கட்டும் (ரோமர் 1:17) 
4. நீதிமான் விசுவாசத்தினால் பிழைப்பான் (ரோமர் 1:17-18) 
5. நீதியின்மையால் உண்மையை அமுக்கி வைப்பவர்கள் (ரோமர் 1:18-25) 

அத்தியாயம் 2
1. ரோமர் 2 ஆம் அதிகாரத்திற்கான அறிமுகம் 
2. கர்த்தரின் இரக்கத்தை உதாசீனம் செய்பவர்கள் (ரோமர் 2:1-16) 
3. இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம் (ரோமர் 2:17-29) 

அத்தியாயம் 3
1. ரோமர் 3 ஆம் அதிகாரத்திற்கான அறிமுகம் 
2. விசுவாசத்தினால் மட்டுமே பாவங்களிலிருந்து இரட்சிப்பு (ரோமர் 3:1-31) 
3. தேவனுக்காக நீங்கள் கர்த்தருக்கு நன்றி கூறுகிறீர்களா? (ரோமர் 3:10-31) 

அத்தியாயம் 4
1. ரோமர் 4 ஆம் அதிகாரத்திற்கான அறிமுகம் 
2. விசுவாசத்தினால் பரலோகத்தின் ஆசீர்வாதத்தைப் பெற்றவர்கள் (ரோமர் 4:1-8) 

அத்தியாயம் 5
1. ரோமர் 5 ஆம் அதிகாரத்திற்கான அறிமுகம் 
2. ஒரு மனிதனினால் ஆனது (ரோமர் 5:14) 

அத்தியாயம் 6
1. ரோமர் 6 ஆம் அதிகாரத்திற்கான அறிமுகம் 
2. இயேசுவின் ஞானஸ்நானத்தின் உண்மைப் பொருள் (ரோமர் 6:1-8) 
3. உங்கள் உறுப்புகளை நீதியின் கருவிகளாக ஒப்புக்கொடுக்கவும் (ரோமர் 6:12-19) 
 
உங்கள் இருதயத்திலுள்ள தாகத்தை இந்நூலின் போதனைகள் தணிக்கும். இன்றைய கிறிஸ்தவர்களுக்கு தாம் அன்றாடம் செய்யும் தம் தனிப்பட்டப் பாவங்களுக்கான உண்மையான தீர்வு தெரியாவிட்டாலும் தொடர்ந்து வாழுகின்றனர். கடவுளின் நீதி என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் உங்களிடமே இந்தக் கேள்வியைக் கேட்பீர்கள் என்றும் இந்நூலில் விளக்கமாக கூறப்பட்டுள்ள கர்த்தரின் நீதியை விசுவாசிப்பீர்கள் என்றும் இந்நூலாசிரியர் விரும்புகிறார்.
முன்குறிக்கப்பட்டத் தத்துவங்கள், நியாயமென காட்டுதல், படிப்படியாக பரிசுத்தமாதல் ஆகியவை கிறிஸ்தவத்தின் பெரும் தத்துவங்களாகும். அவை விசுவாசிகளின் ஆத்துமாவிற்குள் வெறுமையையும் குழப்பத்தையும் எடுத்து வந்தன. ஆனால், அன்பான கிறிஸ்தவர்களே, நீங்கள் இதுவரைப் படித்ததும் நிச்சயப்படுத்தப் பட்டதுமான சத்தியத்தைத் தொடர்வதற்கான சமயம் இதுவேயாகும்.
இந்நூல் உங்கள் ஆத்துமாவை சிறப்பாகப் புரியச் செய்வதுடன் சமாதானத்தை நோக்கியும் வழி நடத்தும், கடவுளின் நீதியைத் தெரிந்து கொண்டு நீங்கள் ஆசீர்வாதத்தை உரித்தாக்க வேண்டுமென நூலாசிரியர் விரும்புகின்றார்.
ই-বুক ডাউনলোড
PDF EPUB
অডিও বুক
অডিও বুক

এই বিষয়ক অন্যান্য পুস্তক

The New Life Mission

আমাদের জরিপে অংশ নিন

আপনি আমাদের সম্পর্কে কীভাবে জানলেন?