Rev. Paul C. Jong
பொருளடக்கம்
முன்னுரை
அத்தியாயம் 7
1. ரோமர் 7 ஆம் அதிகாரத்திற்கான அறிமுகம்
2. பவுலின் விசுவாசத்தினுடைய கருப்பொருள்: பாவத்திற்கு மரித்த பின் கிறிஸ்துவுடன் ஐக்கியமாதல் (ரோமர் 7:1-4)
3. தேவனை நம்மால் துதிக்க முடிவதற்கான காரணம் (ரோமர் 7:5-13)
4. மாமிசத்திற்கு மட்டுமே ஊழியம் செய்யும் நம் மாமிசம் (ரோமர் 7:14-25)
5. பாவத்தின் சட்டத்திற்கு ஊழியம் செய்யும் நம் மாமிசம் (ரோமர் 7:24-25)
6. பாவிகளின் இரட்சகராகிய தேவனைத் துதியுங்கள் (ரோமர் 7:14-8:2)
அத்தியாயம் 8
1. ரோமர் 8 ஆம் அதிகாரத்திற்கான அறிமுகம் கர்த்தரின் நீதி, சட்டத்தினுடைய தேவையை நிறைவேற்றுதல் (ரோமர் 8:1-4)
2. கிறிஸ்தவன் என்பவன் யார்? (ரோமர் 8:9-11)
3. மனித மனதினால் பார்த்தால் மரணமாகும், ஆனால் ஆவிக்குரிய மனதால் பார்த்தால் அது வாழ்க்கையும் சமாதானமுமாகும் (ரோமர் 8:4-11)
4. கர்த்தரின் நீதியில் நடத்தல் (ரோமர் 8:12-16)
5. கர்த்தரின் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்ளுபவர்கள் (ரோமர் 8:16-27)
6. தேவனின் இரண்டாவது வருகையும் ஆயிர வருட அரசாட்சியும் (ரோமர் 8:18-25)
7. நீதிமான்களுக்கு உதவும் பரிசுத்த ஆவியானவர் (ரோமர் 8:26-28)
8. நன்மைக்கேதுவாக அனைத்தும் ஒன்றாகச் செயலாற்றும் (ரோமர் 8:28-30)
9. தவறான இறையியல் தத்துவங்கள் (ரோமர் 8:29-30)
10. நித்திய அன்பு (ரோமர் 8:31-34)
11. எங்களை எதிர்த்து நிற்க துனிபவன் யார்? (ரோமர் 8:31-34)
12. கிறிஸ்துவினுடைய அன்பிலிருந்து யாரால் நீதிமானை பிரிக்கக்கூடும்? (ரோமர் 8:35-39)
அத்தியாயம் 9
1. ரோமர் 9 ஆம் அதிகாரத்திற்கான அறிமுகம்
2. கர்த்தரின் நீதிக்குள்ளாக முன்குறித்தல் திட்டமிடப் பட்டுள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் (ரோமர் 9:9-33)
3. கர்த்தர் யாக்கோபை நேசித்தது தவறா? (ரோமர் 9:30-33)
அத்தியாயம் 10
1. ரோமர் 10 ஆம் அதிகாரத்திற்கான அறிமுகம்
2. கேட்பதின் மூலம் உண்மையான விசுவாசம் வருகிறது (ரோமர் 10:16-21)
அத்தியாயம் 11
1. இஸ்ரவேல் இரட்சிக்கப்படுமா?
அத்தியாயம் 12
1. கர்த்தருக்கு முன்பாக உங்கள் மனதைப் புதிதாக்குங்கள்
அத்தியாயம் 13
1. கர்த்தரின் நீதிக்காக வாழுங்கள்
அத்தியாயம் 14
1. ஒருவரையொருவர் தீர்க்காதிருங்கள்
அத்தியாயம் 15
1. உலகம் முழுவதும் நற்செய்தியைப் பிரசங்கிப்போமாக
அத்தியாயம் 16
1. ஒருவருக்கொருவர் வாழ்த்துக் கூறுங்கள்
உங்கள் இருதயத்திலுள்ள தாகத்தை இந்நூலின் போதனைகள் தணிக்கும். இன்றைய கிறிஸ்தவர்களுக்கு தாம் அன்றாடம் செய்யும் தம் தனிப்பட்டப் பாவங்களுக்கான உண்மையான தீர்வு தெரியாவிட்டாலும் தொடர்ந்து வாழுகின்றனர். கடவுளின் நீதி என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் உங்களிடமே இந்தக் கேள்வியைக் கேட்பீர்கள் என்றும் இந்நூலில் விளக்கமாக கூறப்பட்டுள்ள கர்த்தரின் நீதியை விசுவாசிப்பீர்கள் என்றும் இந்நூலாசிரியர் விரும்புகிறார்.
முன்குறிக்கப்பட்டத் தத்துவங்கள், நியாயமென காட்டுதல், படிப்படியாக பரிசுத்தமாதல் ஆகியவை கிறிஸ்தவத்தின் பெரும் தத்துவங்களாகும். அவை விசுவாசிகளின் ஆத்துமாவிற்குள் வெறுமையையும் குழப்பத்தையும் எடுத்து வந்தன. ஆனால், அன்பான கிறிஸ்தவர்களே, நீங்கள் இதுவரைப் படித்ததும் நிச்சயப்படுத்தப் பட்டதுமான சத்தியத்தைத் தொடர்வதற்கான சமயம் இதுவேயாகும்.
இந்நூல் உங்கள் ஆத்துமாவை சிறப்பாகப் புரியச் செய்வதுடன் சமாதானத்தை நோக்கியும் வழி நடத்தும், கடவுளின் நீதியைத் தெரிந்து கொண்டு நீங்கள் ஆசீர்வாதத்தை உரித்தாக்க வேண்டுமென நூலாசிரியர் விரும்புகின்றார்.