Search

በነጻ የሚታደሉ የታተሙ መጽሐፎች፣
ኢመጽሐፎችና የኦዲዮ መጽሐፎች፤

ዘሌዋውያን፤

லேவியராகமத்தைக் குறித்த பிரசங்கங்கள் - கர்த்தர் உங்கள் எல்லா மீறுதல்களையும் தீர்த்து விட்டார்
  • ISBN9788928261185
  • ገጾች፤634

ታሚል፣ 64

லேவியராகமத்தைக் குறித்த பிரசங்கங்கள் - கர்த்தர் உங்கள் எல்லா மீறுதல்களையும் தீர்த்து விட்டார்

Rev. Paul C. Jong

பொருளடக்கம்
 
முன்னுரை 

1. உண்மையான நற்செய்தி எது? (லேவியராகமம் 1:1-9) 
2. கர்த்தருடனே உங்கள் இருதயத்தை ஐக்கியப் படுத்தி வாழுங்கள் (லேவியாரகமம் 1:1-9) 
3. கர்த்தருக்கு எப்போதும் போஜன பலி காணிக்கையை செலுத்துவீர்களாக (லேவியராகமம் 2:1-16) 
4. நீதிமான்கள் தம்முடைய எல்லா ஆசாரிய கடமைகளையும் செய்ய வேண்டும் (லேவியராகமம் 3:1-17) 
5. கர்த்தருடனான நம் உறவை உயிர்ப்பித்தல் (லேவியராகமம் 4:1-12) 
6. இயேசுவானவர் சிலுவையிலே அடைந்த மரணம் (லேவியராகமம் 4:13-21) 
7. நித்தியமான பாவமன்னிப்பு (லேவியராகமம் 4:27-31) 
8. தேவன் நமக்காக நிறைவேற்றிய பாவங்களுக்கான மன்னிப்பு இதுவேயாகும் (லேவியராகமம் 4:27-35) 
9. குற்றநிவாரனபலியைக் குறித்த பிரசங்கம் (லேவியராகமம் 5:14-19) 
10. நம்முடைய வாழ்விலே கர்த்தருடைய வார்த்தையை தியானிப்பது எப்படி (லேவியராகமம் 11:1-12) 
11. மனிதர்கள் அடிப்படையில் பாவ வித்தாக இருக்கிறார்கள் (லேவியராகமம் 13:1-15) 
12. நம் உண்மையான தியாணம் எவ்வாறு? (லேவியராகமம் 13:1-23) 
13. குறைபாடு உடையவர்களை கர்த்தர் இரட்சித்தார் (லேவியராகமம் 13:18-28) 
14. பழைய ஏற்பாட்டின் பாவநிவாரண நாளின் பலிகாணிக்கை (லேவியராகமம் 16:6-22) 
15. ஆத்துமாக்களை இரட்சிக்க உங்கள் வாழ்வை அர்ப்பணம் செய்யுங்கள் (லேவியராகமம் 17:10-16) 
16. என்னுடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடவுங்கள் (லேவியராகமம் 20:8) 
 
 
இஸ்ரவேல் மக்கள் கர்த்தருக்கு எதிராகவோ அல்லது மனிதர்களுக்கு எதிராகவோ பாவம் செய்த போது இஸ்ரவேல் மக்கள் தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள பயன்படுத்திய பலிகாணிக்கை முறையினைக் குறித்து லேவியராகமம் புத்தகம் விளக்குகிறது. எல்லா மனிதர்களுக்குமான பாவ பிரச்சனையைக் குறித்து பேசுகிற கர்த்தர், அவரால் நிறுவப்பட்ட பலி காணிக்கை முறையின் விதிமுறைகளின் படியாக ஒரு குறிப்பிட்ட பலி காணிக்கையைக் கொடுத்து ஒருவனால் எப்படி தன் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள முடியும் என்று சுட்டிக் காட்டுகிறார். பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் இருந்து, உங்கள் பாவப் பிரச்சனையை தீர்த்து விட்ட சத்தியத்தை இப்போது கண்டு கொள்ள முடியும். ஆகவே இப்போது நீங்கள் செய்வதற்கு ஒரே ஒரு காரியம் மட்டுமே இருக்கிறது, நீங்கள் இப்போது கர்த்தருடைய கிருபையையும் நீதியின் அன்பையும் அவர் உங்களுக்காக நிறைவேற்றிய கர்த்தருடைய நீதியையும் விசுவாசித்து உங்களுடைய பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும்.
ኢመጽሐፍ አውርድ፤
PDF EPUB
በነጻ የሚታደል የታተመ መጽሐፍ፤
ይህንን የታተመ መጽሐፍ ጋሪው ላይ ጨምር፤

ከዚህ ርዕሰ ጋር የተዛመዱ መጽሐፎች

The New Life Mission

በዳሰሳ ጥናታችን ይሳተፉ

ስለእኛ እንዴት ሰሙ?