Search

በነጻ የሚታደሉ የታተሙ መጽሐፎች፣
ኢመጽሐፎችና የኦዲዮ መጽሐፎች፤

የዮሐንስ ወንጌል፤

நற்செய்தியாகிய யோவனைக் குறித்த பிரசங்கம் (I) - ஒரேபேறான குமாரராகிய இயேசுவின் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட கர்த்தருடைய அன்பு (Ⅰ)
  • ISBN898314193X
  • ገጾች፤425

ታሚል፣ 18

நற்செய்தியாகிய யோவனைக் குறித்த பிரசங்கம் (I) - ஒரேபேறான குமாரராகிய இயேசுவின் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட கர்த்தருடைய அன்பு (Ⅰ)

Rev. Paul C. Jong

பொருளடக்கம்
 
முன்னுரை 

அத்தியாயம் 1
1. இயேசு கிறிஸ்து, நம்முடைய ஜீவன் (யோவான் 1:1-4) 
2. நாம் கர்த்தரால் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் (யோவான் 1:12-18) 
3. ஒரேபேறான குமாரராகிய இயேசுவின் மூலமாக கர்த்தருடைய அன்பு வெளிப்படுத்தப் பட்டது (யோவான் 1:15-18) 
4. யோவான் ஸ்நானன் சாட்சி கூறிய சத்தியம் (யோவான் 1:19-28) 
5. உலகத்தின் எல்லாப் பாவங்களையும் இயேசு சுமந்தார் என்பதற்கான வேதாகம அத்தாட்சி (யோவான் 1:29-39) 
6. கர்த்தருடைய வார்த்தையை மட்டுமே விசுவாசிக்கும் விசுவாசம் (யோவான் 1:1-8) 
7. இதனை விடவும் நம்மால் மகிழ்ச்சியுடன் இருக்க முடியாது (யோவான் 1:29-31) 
8. எத்தகைய தோற்றத்துடனே நம்மைப் படைத்தவர் நம்மிடம் வந்தார்? (யோவான் 1:1-13) 
9. யோவான் ஸ்நானன் யார்? (யோவான் 1:19-42) 

அத்தியாயம் 2
1. இயேசுவை நம்முடைய இருதயங்களுக்கு ஏற்றுக் கொண்டால் நாம் மகிழுவோம் (யோவான் 2:1-11) 
2. கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதின் மூலமாக மட்டுமே அவருடைய ஆசீர்வாதங்களை ருசிக்க முடியும் (யோவான் 2:5) 

அத்தியாயம் 3
1. நாம் இந்த வழியை அறிந்து விசுவாசித்து மறுபடியும் பிறக்க வேண்டும் (யோவான் 3:1-6) 
2. கர்த்தரால் கொடுக்கப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (யோவான் 3:1-8) 
3. நாம் மறுபடியும் பிறப்பதை சாத்தியமாக்குவது எது? (யோவான் 3:1-15) 
4. கர்த்தருடைய அன்பைக் குறித்து உண்மையாகவே நீங்கள் அறிந்துள்ளீர்களா? (யோவான் 3:16) 
5. விசுவாசத்தினால் நாம் ஆவிக்குரிய செயல்களைச் செய்வோமாக (யோவான் 3:16-17) 
 
இப்படியாக எழுதப்பட்டுள்ளது, “தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்” (யோவான் 1:18)
இயேசுவானவர் எத்தனை முழுமையாக கர்த்தருடைய அன்பை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்! எத்தனை முழுமையாக இயேசு நம்மை விடுதலைச் செய்தார்! நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது எத்தனை முழுமையான இரட்சிப்பின் சத்தியமாக இருக்கிறது! நீர் மற்றும் இரத்தத்தினால் வந்த, இயேசுவின் மீதுள்ள நம்முடைய விசுவாசத்தினால் பெற்றுக் கொண்ட நம் இரட்சிப்பிற்காக வருத்தப் பட்டதேயில்லை (1 யோவான் 5:6).
நாம் இப்போது அவருடைய பாவமில்லாத மக்களாக மாறினோம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் அனைவராலும் இப்போது நித்திய பாவமன்னிப்பை பெற்றுக் கொண்டு நித்திய ஜீவனை அடைய முடிகிறது.
ኢመጽሐፍ አውርድ፤
PDF EPUB
ኦድዮ መጽሐፍ፤
ኦድዮ መጽሐፍ፤

ከዚህ ርዕሰ ጋር የተዛመዱ መጽሐፎች