Search

በነጻ የሚታደሉ የታተሙ መጽሐፎች፣
ኢመጽሐፎችና የኦዲዮ መጽሐፎች፤

ዘፍጥረት፤

ஆதியாகமத்தைக் குறித்த பிரசங்கம் (III) - இப்போது ஒழுங்கின்மையும், வெறுமையும் இருளும் இல்லை (Ⅰ)
  • ISBN8983147180
  • ገጾች፤471

ታሚል፣ 24

ஆதியாகமத்தைக் குறித்த பிரசங்கம் (III) - இப்போது ஒழுங்கின்மையும், வெறுமையும் இருளும் இல்லை (Ⅰ)

Rev. Paul C. Jong

பொருளடக்கம்
 
முன்னுரை 
1. வானத்தின் நட்சத்திரங்களாக கர்த்தர் நம்மை உருமாற்றுகிறார் (ஆதியாகமம் 1:14-19) 
2. நம்முடைய எல்லாப் பாவங்களையும் கர்த்தர் துடைத்து விட்டார் என்ற ஆசீர்வாதத்தை ஓய்வுநாள் குறிக்கிறது (ஆதியாகமம் 2:1-3) 
3. கர்த்தர் பிரபஞ்சத்தையும் அதிலுள்ள யாவற்றையும் படைத்த பிறகு ஓய்வெடுத்த நாள், ஏழாம் நாளாகும் (ஆதியாகமம் 2:1-3) 
4. கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து அதனைப் பரிசுத்தப் படுத்தினார் (ஆதியாகமம் 2:1-3) 
5. கர்த்தர் உண்மையான ஓய்வை மனிதகுலத்திற்கு கொடுத்தார் (ஆதியாகமம் 2:1-3) 
6. கர்த்தர் நம்மை எப்படிப் படைத்தார்? (ஆதியாகமம் 2:1-3) 
7. நாம் எதனால் வஞ்சிக்கப் பட்டோம்? (ஆதியாகமம் 3:1-7) 
8. மனிதர்களினால் உருவாக்கப்பட்ட எந்த மத விசுவாசத்தினாலும் நம்மால் இரட்சிக்கப் பட முடியாது (ஆதியாகமம் 4:1-4) 
9. பாவநிவாரண பலியின் மூலமாக நித்திய இரட்சிப்பு முன்னறிவிக்கப் பட்டது (ஆதியாகமம் 4:1-4) 
10. ஆவிக்குரிய காணிக்கையும் மாமிசத்திற்கேற்ற காணிக்கையும் (ஆதியாகமம் 4:1-5) 
11. கர்த்தருடைய வார்த்தையின் அடிப்படையில் நாம் அவரை விசுவாசிக்க வேண்டும் (ஆதியாகமம் 4:1-5) 
12. மேய்ப்பர்களாக நாம் வாழுவோம் (ஆதியாகமம் 4:1-5) 
13. உலகத்தின் எல்லாப் பாவங்களையும் துடைக்கக் கூடிய முழுமையான கிருபாதார பலி இயேசு கிறிஸ்து மட்டுமே (ஆதியாகமம் 4:1-7) 
14. நாம் நம்முடைய இருதயங்களை கர்த்தருடைய நீதியுடன் ஐக்கியப் படுத்த வேண்டும் (ஆதியாகமம் 4:1-7) 
15. கர்த்தருக்கு முன்னால் ஆபேல் யார் காயீன் யார்? (ஆதியாகமம் 4:1-24) 
 
நாம் வல்லமையற்றவர்களாக இருந்தாலும் கூட கர்த்தருடைய வார்த்தையில் வல்லமை இருப்பதால், வார்த்தை நிலத்தில் விழும் போது அது தவறாமல் கனி கொடுக்கிறது. மேலும், கர்த்தருடைய வார்த்தை உயிருடன் இருப்பதால் அது இன்றும் நாளையும், என்றென்றும் மாறாது இருப்பதை நாமே நேரடியாக காண்கிறோம். மனிதர்களின் வார்த்தைகளைப் போலில்லாமல், கர்த்தருடைய வார்த்தையை என்றுமே மாறாது, ஏனெனில் அது உண்மையுள்ளதாக இருக்கிறது. கர்த்தர் பேசும் போது, அவர் தன்னுடைய வார்த்தைகளின் படியாக அப்படியே நிறைவேற்றுகிறார்.
கர்த்தருடைய வார்த்தைக்கு வல்லமை இருப்பதால், “வெளிச்சம் உண்டாகக் கடவது” என்று கர்த்தர் கூறிய போது அங்கே வெளிச்சம் உண்டாயிற்று, மேலும் “அவர் பெரிய ஜோதியும் சிறிய ஜோதியும் உண்டாகக் கடவது,” என்று கூறிய போது அவர் கூறியபடியே அது நிறைவேறியது.
ኢመጽሐፍ አውርድ፤
PDF EPUB
ኦድዮ መጽሐፍ፤
ኦድዮ መጽሐፍ፤

ከዚህ ርዕሰ ጋር የተዛመዱ መጽሐፎች