நற்செய்தியாகிய யோவனைக் குறித்த பிரசங்கம் (V) - ஒரேபேறான குமாரராகிய இயேசுவின் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட கர்த்தருடைய அன்பு (Ⅲ)
Rev. Paul C. Jong
பொருளடக்கம்
முன்னுரை
1. நீர் சாடிகளை நீரால் நிரப்புங்கள் (யோவான் 2:1-11) 2. கர்த்தர் தன்னுடைய ஒரேபேறான குமாரரை நமக்குத் தந்தார் (யோவான் 3:16-21) 3. நித்திய ஜீவனைக் கொடுக்கும் பொங்கி வழியும் நீரூற்று (யோவான் 4:3-26) 4. ஐந்து கணவர்களை உடைய சமாரியப் பெண் (யோவான் 4:6-26) 5. நமக்கு நித்தியஜீவனைக் கொடுத்த இயேசு கிறிஸ்து (யோவான் 4:13-42) 6. அவனுடைய உண்மையான விசுவாசம் அவன் குமாரனை இரட்சித்தது (யோவான் 4:46-54) 7. கர்த்தர் அங்கிகரிக்கும் ஆவிக்குரிய வாழ்க்கை (யோவான் 5:30-44) 8. நாம் விசுவாசத்தினாலே இயேசுவானவரின் மாமிசத்தை புசித்து இரத்தத்தைக் குடிக்க வேண்டும் (யோவான் 6:31-59) 9. பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டவர்களின் இருதயங்களில் பரிசுத்த ஆவியானவரின் புத்துணர்வூட்டும் ஆறு ஓடுகிறது (யோவான் 7:37-53) 10. விபசாரத்தில் பிடிக்கப் பட்ட பெண்ணிற்கு கொடுக்கப் பட்ட இரட்சிப்பின் கிருபை (யோவான் 8:1-12) 11. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வல்லமை (யோவான் 8:1-16) 12. இயேசு கிறிஸ்துவே மனிதகுலத்தின் ஒரே இரட்சகர் ஆவார் (யோவான் 8:21-28) 13. “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்” (யோவான் 8:31-36) 14. சாத்தானுக்கு பிறந்த மக்களும் கர்த்தருக்குப் பிறந்த மக்களும் (யோவான் 8:37-47) 15. தேவனுடைய வார்த்தையால் சாத்தானை வெல்லுங்கள் (யோவான் 8:44) 16. இயேசுவே கர்த்தர் என்று நாம் அறிந்து விசுவாசிக்க வேண்டும் (யோவான் 8:48-59)
இயேசுவானவர் எத்தனை முழுமையாக கர்த்தருடைய அன்பை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்! எத்தனை முழுமையாக இயேசு நம்மை விடுதலைச் செய்தார்! நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது எத்தனை முழுமையான இரட்சிப்பின் சத்தியமாக இருக்கிறது! நீர் மற்றும் இரத்தத்தினால் வந்த, இயேசுவின் மீதுள்ள நம்முடைய விசுவாசத்தினால் பெற்றுக் கொண்ட நம் இரட்சிப்பிற்காக வருத்தப் பட்டதேயில்லை (1 யோவான் 5:6).
நாம் இப்போது அவருடைய பாவமில்லாத மக்களாக மாறினோம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் அனைவராலும் இப்போது நித்திய பாவமன்னிப்பை பெற்றுக் கொண்டு நித்திய ஜீவனை அடைய முடிகிறது.