Search

በነጻ የሚታደሉ የታተሙ መጽሐፎች፣
ኢመጽሐፎችና የኦዲዮ መጽሐፎች፤

የዕብራውያን መልዕክት፤

எபிரெயரைக் குறித்த பிரசங்கங்கள் (I) - உங்கள் விசுவாசத்தை பலப்படுத்துவது எப்படி?
  • ISBN9788928209774
  • ገጾች፤416

ታሚል፣ 56

எபிரெயரைக் குறித்த பிரசங்கங்கள் (I) - உங்கள் விசுவாசத்தை பலப்படுத்துவது எப்படி?

Rev. Paul C. Jong

பொருடளடக்கம்

முன்னுரை 
1. மிஷன் பாடசாலையின் வகுப்பு (எபிரெயர் 1:1-3) 
2. இந்த கடைசி நாட்களிலே கர்த்தர் தன் குமாரரின் மூலமாக நம்முடனே பேசினார் (எபிரெயர் 1:1-6) 
3. நாம் கேட்ட காரியங்களை மிகவும் சிரத்தையுடனே விசுவாசிக்க வேண்டும் (எபிரெயர் 2:1-18) 
4. தலைமை ஆசாரியராகிய இயேசு கிறிஸ்துவை நாம் ஆழமாக கருத வேண்டும் (எபிரெயர் 2:14-15) 
5. தேவன் உண்மையாக இருந்ததினால் தான் நீங்கள் இரட்சிக்கப் பட்டீர்கள் என்று தியானம் செய்யுங்கள் (எபிரெயர் 3:1-4) 
6. தேவனுடைய நீதியானது நம்மை அவருடைய ஆசீர்வதிக்கப் பட்ட இரட்சிப்பினால் தரிப்பித்தது (எபிரெயர் 3:1-19) 
7. நம்முடைய இருதயங்களிலே உண்மையான இளைப்பாறுதலைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்? (எபிரெயர் 4:1-16) 
8. ஆகவே நாம் கர்த்தருடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஆர்வம் காட்ட வேண்டும் (எபிரெயர் 4:1-13) 
9. நாமும் கூட கர்த்தருடைய ஆவிக்குரிய படியான ஆசாரியர்களாக இருக்கிறோம் (எபிரெயர் 5:1-14) 
10. கர்த்தரால் நியமிக்கப் பட்ட ஆசாரியர்கள் (எபிரெயர் 5:1-11) 
11. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது நம்மை எப்போதும் முழுமையாக்குகிறது (எபிரெயர் 6:1-8) 
12. கர்த்தர் நம்மிடம் என்ன கூறுகிறார்? (எபிரெயர் 6:1-20) 
13. தேவன் நமக்காக என்ன செய்தார் என்பதை அறிந்து, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு நாம் அனைவரும் ஊழியம் செய்ய வேண்டும் (எபிரெயர் 6:9-12) 
 
ஒவ்வொரு பாவியும் உண்மையான நற்செய்தியை விசுவாசிக்க வேண்டும். கர்த்தர் கொடுத்த நற்செய்தியான இரட்சிப்பு என்பது கர்த்தருடைய நீதியிலே வெளிப்படுத்தப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியாகும். எபிரெயப் புத்தகத்தை எழுதியவன் உங்கள் தவறான விசுவாசத்தை சரி செய்ய முயற்சி செய்கிறான். ஆகவே, நம்முடைய விசுவாசமானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் அத்திவாரத்திலே ஆழமாக வேரூன்ற வேண்டும். இந்த முழுமையான நற்செய்தி சத்தியத்திலே நிச்சயமாக நிற்பவர்கள் இயேசு கிறிஸ்துவுடைய நீதியின் மீதுள்ள விசுவாசத்தில் உறுதியாக நிற்பவர்களே ஆகும்.
ኢመጽሐፍ አውርድ፤
PDF EPUB
ኦድዮ መጽሐፍ፤
ኦድዮ መጽሐፍ፤

ከዚህ ርዕሰ ጋር የተዛመዱ መጽሐፎች